Thursday, March 31, 2016

On Thursday, March 31, 2016 by Tamilnewstv in    
திருச்சி 31.3.16                             சபரிநாதன் 9443086297

திருச்சியில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 35பேர் ஜேம் 5 நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்
மாவட்; தலைவர் சபியுள்ளா கூறுகையில் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்டிபிஐ கட்;சி பணியாற்றி வருகிறது சமீபத்தில் யாகூப்மேனன் அவசரமாக தூக்கிலிடப்பட்டதை கண்டித்து முறையான அனுமதி காவல் துறையிடம் பெற்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்பாட்டம் நடத்தியதை கண்டித்து எங்கள் மீது வழக்கு தொடரப்பட்;டது அதற்கு வாய்தா இன்று போடப்பட்டது அதனால் இன்று ஆஜார் ஆனோம் மேலும் வாய்தா 5.5.16 போடப்பட்டது என்றும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று சபியுள்ளா கூறினார்


பேட்டி  மாவட்ட தலைவர் சபியுள்ளா

Wednesday, March 30, 2016

On Wednesday, March 30, 2016 by Tamilnewstv in    


திருச்சி எஸ்ஆர்எம்யூ கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூசார்பில் பொன்மலையில் லோகோ கிளையின் தகவல் மையம் திறப்பு விழா துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது
On Wednesday, March 30, 2016 by Tamilnewstv in    
திருச்சி 19.3.16                                                                சபரிநாதன் 9443086297
திருச்சி எஸ்ஆர்எம்யூ கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் மபெரும் பொன்மலை சுபர்வைசர் கவுன்சில் முதலாம் ஆண்டு மாநாடு  மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;

அப்பபொழுது   ஈஸ்வர்லால் கூறுகையில் ஒட்டு மொத்த தொழிற்சங்கம் சங்மமாக கண்ணையா ரயில்வே மஸ்தூர் யூனியன் செயல்பட்டு வருகிறது இதில் 6000 தொழிலாளர் 50 அதிகாரி 500 சுப்ரவைசர்ஸ் முதலாவது மாநாடு 36 அம்ச கோரிக்கைகளான
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்pஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை 
குரூப் இன்சுரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 5;0 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும்  மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி மாற்றியுள்ளது தேர்தல் பணிகளில் ஈடுபடவும் பொதுமக்கள் பாதிப்பில்லாமல் இருக்கவும் மாநாடு தற்பொழுது நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ரயில்வே சு10ப்ரவைசர்ஸ்கலந்து கொண்டனர்

பேட்டி   துணைப்பொதுச்செயலாளர் ஜோனல் செயலாளர் தலைவர் எஸ்ஆர்சிசிஎஸ் ஈஸ்வர்லால்
On Wednesday, March 30, 2016 by Tamilnewstv in    

On Wednesday, March 30, 2016 by Tamilnewstv in    


Friday, March 25, 2016

On Friday, March 25, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.3.16                 சபரிநாதன் 9443086297

திருச்சி உடுமலைப்பேட்டை சங்கர் சாதி வெறியர்களால் படு கொலை மத்திய மாநில அரசை கண்டித்து சாதி கொலையை தடுத்த தனி சட்; கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜாதி கொலையை  தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டிஆர்பாட்டம் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது அவர் கூறுகையில் இது போன்ற சம்பவம் நிறைய நடைபெற்றுள்ளது அதற்கு மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்வதில்லை அதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் அதே போல் நீதி மன்றத்தில் தந்தை பெரியார் அம்பேத்தகாரை இழிவாக பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும் இனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் விடுதலை சிறுத்தைகள் பார்த்துக் கொண்டு இருக்காது என தெரிவித்தார்
இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமை தாங்கினார் மநாகர மாவட்ட அமைப்பாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை அப்துல் பாசித் ()சேட்டுஅருள் முத்தழகன்; நீலவானன் ஆகியோர்முன்னிலை வகுத்தனர் வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார் அரசு மாநில துணைச்செயலாளர் மாநில து.செ கருத்தியல் பரப்பு செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினர் இனியவன் நன்றியுரையாற்றினார்  ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் முடியரசு பழனியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பேட்டி பிரபாகரன்

Wednesday, March 23, 2016

On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in    
திருச்சி 23.3.16              சபரிநாதன்  9443086297

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர்விரோத போக்கை கண்டித்தும் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதோடு துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டிய அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் திருச்சி கோட்டத்தின் சார்பாக திருச்சி விழுப்புரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது என்றுதிருச்சி கோட்ட பொருப்பாளர் மத்திய சங்க செயல் தலைவருமான பழனிவேலு தெரிவித்தார்.

On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in    
திருச்;சி 23.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யூ; கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் சென்னையில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை இழிவாக பேசி துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம் மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;
மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் கூறுகையில் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் சென்னை பெண் டிக்கட் பரிசோதகர்கள் குறைகளின் குறைகளை கூறியுள்ளனர் அதனை ஏளனமாகவும் ஆபாசமாகவும் அஜித்சக்ஷேனா கூறியுள்ளார் அதற்கு பெண் பரிசோதகர்கள் நீயௌ;ளாம் ஒரு அதிகாரியா என்று பெண் டிக்கட் பரிசோதகர்கள் கூறியதற்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா மோசமான நடவடிக்கைக்கு எதிர்க்கும் வகையிலும் தென்னக ரயில்வே அனைத்து மகளிர்களும் ஒன்று திரண்டு வேலையை தவிர்த்து போரட்டம் நடைபெற்று வருகிறது தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனாவை சிறையில் தள்ளும் வரை இடைவிடாத போராட்டம் என்றும் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை மாறக்கூடிய சு10ழ்நிலைக்கு ரயில்வே நிர்வாககுமும் போலிஸ்நிர்வாகமும் தள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறோம் என்று கூறினார்

பேட்டி மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன்

Tuesday, March 22, 2016

On Tuesday, March 22, 2016 by Tamilnewstv in    
திருச்சி 22.3.16                                      சபரிநாதன் 9443086297


இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் 3லட்சம் பேர் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் தமிழ்மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டது தப்பி வந்தவர்களை தமிழக அரசு முறையான அனுமதி இல்லாமல் வந்ததற்காக செய்யாறு சிறையில்  அடைத்தது தண்டனை காலம் 1 ஆண்டு முடிந்தும் பின்னர் 17 பேர் தமிழர்களை திருச்சி 6 மாதகாலமாக சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசம் தமிழக அரசும்  நடவடிக்கை எடுத்து வருகிறது அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை கொன்று விடுவார்கள் அட்சத்துடனும் சிறையில் தனஞ்செயன் ராஜ் மற்றும் கடந்த ஒரு வாரமாக அண்ணஆகாரம் இன்றி திருச்சி சிறையில் மிக மோசமான நிலையில் உள்ளார் அவரது மனைவி மற்றும் மகள்கள் 3பேரும் வனங்காபுரம் சிறையில் ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர் இவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர்கள் நேற்று கூறினார்கள் அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோர்p மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்தஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்தார்.



பேட்டி  ராஜா