Friday, March 20, 2020
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் இன்று ஆய்வு செய்தார்.
இப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரயில்வே காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளை பரிசோதனை செய்வது, கை கழுவுவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ரயில்வே காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். திருச்சி ரயில்வே மாவட்டத்தில் கேரளா எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் 10 தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் இன்று ஓடும் ரயில்களில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வரை யாருக்கும் எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்சும், ஒரு மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழு தயாராக உள்ளது. அறிகுறி இருக்கும் பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஒரு காவல் ஆய்வாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆறு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறை குழு மூன்று ஷிப்டுகளில் சுழற்சிமுறையில் வழக்கமான பணியை தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். அதனால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

திருச்சி சட்டத்திற்கு புறம்பாக பைக் டாக்சி நடவடிக்கைக்கோரி சிஐடியு போலீசில் மனு
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
தனிநபருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி பைக் டாக்சி என்ற பெயரில் பயணிகளை ஏற்றி செல்லுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். தனிநபர் வாகனத்தை வாடகை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு ஆட்டோ ரிக்~h ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மோசடி செய்து வரும் நிறுவனம் தான் எல்பின் நிதி நிறுவனம்
திருப்பூர், மதுரை ராஜபாளையம் தேனி கோவை, திருச்சி தில்லைநகர் என பல்வேறு இடங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி பல கோடி பணத்தை சுருட்டி, தற்போது எல்பின் பின்னர் ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை உங்களை கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என ஏமாற்றி வரும் எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, மற்றும் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மற்றும் இவர்களது கூட்டாளிகள். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மாவட்ட குற்றப்பிரிவில் பல கோடி ஏமாற்றிய பல வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் 1/19திருச்சியிலும் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்கு போடப்பட்டது
தஞ்சையில் எல்பின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையால் 1/20 வழக்குப் போடப்பட்டது தமிழகம் முழுவதும் பல கோடி ஏமாற்றிய மோசடி மற்றும்பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்தும் தமிழக காவல்துறையை மிரட்டும் ஆடியோ ராஜா என்கிற அழகர்சாமி வெளியிட்டார் சமீபத்தில் மதுரையிலிருந்து எல்பின் நிறுவனத்திற்கு முன்பாக ஏமாற்றிய ஆர் எம் டபிள்யூ சி மோசடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது (ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகாளை வைத்து வழக்கு போடாமல் தப்பித்தார்களா என்று தெரியவில்லை)தற்போது இத்தனை வழக்குகளும் இருக்கும்போது தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு தான் வருகிறார்கள்
மேலும்
இவர்களை போன்று தமிழகம் முழுவதும் அலுவகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி ரூ.600 கோடிக்குமேல் சம்பாதித்த Fincrop நிறுவனத்தின் மீது குற்ற பொருளாதார பிரிவு காவல்துறை குற்ற பிரிவில் வழக்கு பதிய பட்டது. அதனை தொடர்ந்த Fincrop நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிந்ததால் Fincrop நிறுவனம் சீல் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
அதே போல் திருப்பூர், தஞ்சை, புதுகை, கோவை மதுரை மற்றும் தமிழத்தில் பல் இடங்களில் பல ஆயிரம் கோடி மோசடி போன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பல வழக்குகள் ராஜா, ரமேஷ் மற்றும் எல்பின் நிறுவனத்தின் மீதும் இன்று வரை நிலுவையில் இருந்தும் இந்த நிறுவனம் சீல் வைக்கபடாதது ஏன் என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபற்றாது என்று டாக்டர் பட்டம் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே
( ஏமாற்றுவதற்காக சிறப்பு பட்டமா) என்று தெரியவில்லை
பிரபல பத்திரிக்கைகளில் விளம்பரம் தமிழக அரசுக்கு ஆதரவாக (இவர்கள் செய்யும் தவறு மறைப்பதற்காவா) என்று தெரியவில்லை
இந்த செய்தியினை பார்த்த பின்பாவது அரசும், காவல் துறையும் உடனடி நடவேடிக்கை எடுத்து ஏழை, நடுத்தர பொது மக்கள் இனி இவர்களிடம் ஏமாறமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Thursday, March 19, 2020
On Thursday, March 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
கள்ளிக்குடியில் புதியதாகத் தொடங்கப்பட்ட கொரானா வார்டில் 23 வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இதைப்போல, சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவிட் 19 வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளை கரோனா கண்டறிதல் சோதனை செய்தபோது, 23 பேருக்கு கோவிட்-19 அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த 23 பேரும் கள்ளிக்குடி மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்த வார்டிற்குள் யாரும் செல்லாத வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவசர ஊர்தி, மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பல டாக்டர் பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றும் அறம் மக்கள் நல சங்கத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா .
திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம் டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

Wednesday, March 18, 2020
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மாஸ்க் அணிந்து கட்டுமானப்பணி
கே.சி.பி நிறுவனம் அசத்தல்
கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கைரேகை பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கே.சி.பி இன்ஜினியர் ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் கூறுகையில் " தொழிலாளர்கள் பாதுகாப்பு மிக அவசியம். ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருமல் தும்மல் போன்ற வற்றால் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். தினமும் 10 முதல் 15 முறை கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்களைப் போல மேலும் பல கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும்." என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. திரையரங்கம், மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பது ஏற்க கூடியது. ஆனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பால் உள்ளிட்ட கடைகளை பூட்ட கட்டாயப்படுத்துவது சரியல்ல. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் எவை? எவை? என்பதை மாநில அரசு முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட அளவில் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையரும் இதை முடிவு செய்யக்கூடாது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
மார்ச் 31ஆம் தேதி வரை வர்த்தகர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முன்தேதியிட்டு வழங்கியுள்ளார்கள். தற்போது வர்த்தக நிறுவனங்கள் 31ம் தேதி வரை மூடப்படுவதால் வங்கிகளில் அத்தகைய காசோலைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி.க்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். அதே போல் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி, உள்ளாட்சி கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அனைத்துக் கடைகளையும் மூட வற்புறுத்துவதால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய பொருட்களை யார் வழங்குவது என்ற கேள்விக்குறி எழுகிறது. காய்கறி கடைகளை மூடினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை வியாபாரிகள் தான் விற்பனை செய்கின்றனர். சில இடங்களில் திடீரென்று கடையை மூடும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். வியாபாரிகளை அச்சுறுத்தி துன்புறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எந்தெந்த கடைகள். அடைக்க வேண்டும்? எந்தெந்த கடைகள் அடைக்க கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு சீல் வைத்தால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து தான் பின்னர் கடையை திறக்க முடியும். இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். உடன் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.
அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.

திருப்பூர், திருச்சி தில்லைநகர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் RMWC என்றும் பல பெயரில் நிதி நிறுவனம் அலுவலகம் அமைத்து பல கோடி ரூபாய் பொது மக்களை ஏமாற்றி சம்பாதித்து தற்போது திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டுவரும் நிறுவனம் எல்பின் என்கிற ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி
இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் விதவிதமான திட்டங்கள் அறிவித்து மக்களை ஏமாற்றி பல கோடி ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர்.
சமீபத்தில் தஞ்சையில் அனுமதியின்றி நடத்திய கூட்டத்தை தொடர்ந்து தஞ்சை லீடர்கள் பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பெண் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட இருவரும் ராஜா என்கிற அழகர்சாமியால் பல கோடி செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எல்பின் நிறுவனர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஆடியோ ரெக்கார்டிங் ஒன்றை அனுப்பினார்.
இதனால் காவல்துறையினர் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இன்றைக்கு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் இருவரும் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து தஞ்சை காவல் நிலைய வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டோம் இனிமேல் தஞ்சையில் பிரச்சனை இல்லை என்று எல்பின் உறுப்பினர்களிடையே கூறி உள்ளனர்
இதனைத்தொடர்ந்து ராஜா மற்றும் ரமேஷ் மீது மதுரையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இவர்கள் மீது உள்ள வழக்குகளை தூசி தட்டினாலும் அதனையும் நாங்கள் மிரட்டியோ அல்லது பேரம் பேசி ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக அவர்கள் உறுப்பினர்களிடையே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளையும் காவல் துறையும் தமிழக அரசையும் எதிர்க்கும் வண்ணமே இவர்கள் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகிறது அதற்கு உதாரணம் முன்பே வாட்ஸ் அப்பில் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ உதாரணம் அதேபோல் திருப்பூரிலும் மற்றும் தமிழகத்தில் காவல்துறையினர் பழைய வழக்குகளை தூசி தட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களிடம் ஏமாந்தவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது .
எல்பின் நிறுவனத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கூட்டம் நடத்தி பெரிய அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் மீண்டும் தலைமறைவாக அவர்களா அதற்கு முன் காவல்துறை அதிரடி ஆக்ஷனில் களம் இறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் காவல்துறையினர் வழக்குகளை துரிதப்படுத்தி இதனால் இருவர் மற்றும் இவர்களது கூட்டாளிகள் பலர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தைரியமாக தொடர்ந்து புகார்கள் காவல்துறையிடம் அளிப்பார்கள் என பொதுமக்கள் கூறிவருகிறார்கள்

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...