Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*AINBOF
Manimaran G V
General secretary*
The Governor
Reserve Bank of India
Central Office Building
18th Floor, Shahid Bhagat Singh Road
Mumbai- 400001
Respected Sir,
We are indeed thankful to our Honourable Prime Minister for his recognition of the dedicated service being rendered by the Bankers all over the country despite risky situation prevalent in handling the day to day activities of the branches in the midst of corona threat.
We also understood our responsibility of successfully executing the ambitious programs announced under PRADHAN MANTRI GARIB KALYAN YOJANA viz.,
A. TO DISBURSE Rs.500 PER MONTH FOR THE NEXT THREE MONTHS TO 20 CRORES WOMEN BENEFICIARIES UNDER PMJDY.
B. TO GIVE Rs. 2000 TO 8 CRORES INDIAN FARMERS UNDER PM KISAN YOJANA.
C. TO GIVE AN EX GRATIA Rs. 1000 TO 3 CRORES POOR SENIOR CITIZENS, WIDOWS AND DISABLED.
In this regard we wish to furnish the prevalent situation and few suggestions to overcome in disbursing the money at the needy hour without exposing the beneficiaries to the possible infection of the deadly corona virus.
1. Though the disbursements are to be carried out through all categories of branches, about 80% of the beneficiaries are to be serviced through Rural and semi urban branches only.
2. Disbursements are to be effected through the branches, ATMs and Business correspondents( BC)
3. It is estimated that about minimum of 1000 beneficiaries of various categories are to be serviced through every rural and semi urban branches.
4. These rural and semi urban branches are normally be manned by 3 to 4 employees and supervisors and the number is sizeably diminished during this epidemic period.
5. Majority of these branches are not provided by the services of the security guard too.
6. Every branch is servicing minimum of five villages and thus the beneficiaries are spread over these villages who are to be serviced by a single branch with minimal staff.
7. Majority of the branches are managed by the supervisory staff belong to other states and are having the disadvantage of non familiarity with the local language.
8. Every rural and semi urban branch is possessing maximum of three BCs could be used as agents to disburse the money.
9. All the villages might not have been provided with ATM facility.
10. Not more than 40% of the beneficiaries might have availed the Debit card facility to be used in ATMs.
11. More than 50% of the Debit card holders also may need assistance to use the debit card in the ATM and a few might have forgotten the PIN to be used in the ATM.
12. It is practically not possible by the bankers to communicate to all the beneficiaries effectively to come in staggered timings to avail the facility.
13. It is practically difficult to regulate the beneficiaries if they are coming in group and send them back empty handed, once they reached the branch.
14. Sir, your goodself would certainly appreciate the above mentioned genuine and practical difficulties in ensuring the safety of the beneficiaries from the possible infection while disbursing the money to the beneficiaries.
In this regard, we wish to suggest the following for your examination and consideration.
1. A committee may be formed in every village consists of a people representative, preferably the Sarpanch ( Village president), a representative from the Government either from the Agricultural Dept. or from the Revenue Dept. and a personnel from the police department.
2. This committee shall be entrusted with the responsibility of handing over the money ward wise to the beneficiaries in the village by personally visiting their households against the acknowledgment.
3. The committee may collect the money along with the list of beneficiaries from the respective branch in advance pertaining to the particular village on the joint responsibility.
4. The entire process shall be assisted by a representative from the branch.
Sir, the above system will certainly ensure the smooth distribution of money to the beneficiaries without crowding – a risk to be avoided at this juncture.
Thanking you sir.
Manimaran G V
General secretary
AINBOF
Copy to:
1. MD& CEO of Nationalised Banks
2. Department of Financial Services
3. General Secretaries of Affiliates of AINBOF

*பொதுச் செயலாளர் மணிமாறன் அவர்களின் அறிக்கை*
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களுக்கும் நாட்டுடைமை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும்
பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்
நிதிச் சேவைகள் துறை, நிதி அமைச்சகம், புதுதில்லி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது
*பல பொருளாதார நடவடிக்கைகள், வங்கிகளின் வருவாயினையும், ஊழியர் பலன்களையும் பாதிக்கும் என்ற வாதம் வைக்கப்படலாம் என்ற சூழ்நிலையிலும், வங்கிப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் தொழிற்சங்கங்கள், கடினமான நிலையில், நாட்டுப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.*
ஏமாற்றமளிக்கும் இன்னலான சூழலிலும், வங்கிப்பணிகளை ஊக்குவிக்க, கீழ்க்கண்டவற்றைக் கனிவுடன் பரிசீலித்து செயலாக்கப்படுத்த ஆவன செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்:
*1. வங்கித் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை, கிராம, தாலுகா, மாவட்டம், மாநில அளவிலான கமிட்டிகளில் நியமனம் செய்ய வேண்டுகிறோம்.* இது அந்தந்த மட்டங்களில் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கவும், வங்கிப் பணியாளர்களின் தன்னம்பிக்கையையும் வளர்த்து, மக்களுக்கும் நாட்டிற்கும் சிறப்பான சேவைகளை வழங்கத் தகுந்த சூழலை உருவாக்கும்.
2. CBS எனப்படும் ஒருங்கிணைந்த கணினி சேவையால், *5 கிமீ வட்டாரத்தில், ஒரு வங்கிக்கு ஒரு கிளை திறந்திருக்கும் என்ற அடிப்படையில், பெருநகர, நகர், புறநகர் பகுதிகளில், அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்த வேண்டுகிறோம்.*
*3. கிராமப்புற கிளைகளில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க வேண்டுகிறோம்.*
4. மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல, *சில மாநில அரசுகள் தனிப்பட்ட பேருந்துகளை இயக்குகின்றன. இந்தச் சேவைகளை வங்கியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம்.*
5. *வங்கிப்பணியாளர்களை பெருநகரங்களிலும், கிராமங்களுக்கும் சென்று வர உதவியாக, வங்கிகளே தக்க கூட்டுப் பயண வாகன ஏற்பாடுகளைச் செய்து தர தக்க அனுமதியும் பாதுகாப்பும் தர வேண்டுகிறோம்.*
*6. கர்ப்பிணிப்பெண்கள், 2 வயதிற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுடைய பெண்கள், 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா, நீரிழிவு நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள், ஆகியோருக்கு, விசேஷ விடுப்பு அளிக்கப்பட்டு, பணிக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுகிறோம்.*
7. அனைத்து வங்கிக்கிளைகளும் *அதிகபட்ச சுகாதார நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும் அடுத்த மாத முதல்வார நெரிசலை சமாளிக்கத் தேவையான பாதுகாப்பு (தேவையெனில் தனியார் நிறுவனங்கள் மூலம்) ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகிறோம்.*
8. எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, அனைத்து வங்கிகளும் தங்களது *பணியாளர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தினை வட்டியில்லா முன்பணமாக வழங்க வேண்டுகிறோம்.*
*9. பணியாற்றிய 6 நாட்களுக்கு ஒரு நாள் வீதம், அனைத்து வங்கிப் பணியாளர்களுக்கும் கவுரவ ஊதியம் வழங்கப்பட வேண்டும்.*
10. மற்ற இன்றியமையாப்பணியாளர்களுக்கு அளிப்பது போன்று, *வங்கிப் பணியாளர்களுக்கும், ரூபாய் 50 லட்சம், உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படவேண்டுகிறோம். இதற்கான பிரீமியம் தொகையினை, அந்தந்த வங்கிகளே செலுத்த வேண்டுகிறோம்.*
11. கூடுதலாக ஏற்பட்டுள்ள செலவுகளைச் சமாளிக்க, *வங்கிப்பணியாளர்கள் பெற்றுள்ள கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்குப் பிடிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட வேண்டும்.*
12. ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வங்கியாளர்கள், மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
13. தன்னார்வமாக முன்வரும் ஓய்வு பெற்ற பணியாளர்களை, அருகிலுள்ள கிளைகளில், தக்க கவுரவ ஊதியத்துடன், பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
14. இடைவிடாமல் 24 மணி நேரமும் பணியாற்றும் நிலையில் உள்ள முக்கிய துறைகளில் பணியாற்றுவோருக்கு, தக்க பாதுகாப்புடன், *4 மணி நேர ஷிப்ட்களில் பணியாற்ற வகைசெய்ய வேண்டுகிறோம்.*
*15. ஒவ்வொரு வங்கியும் பணியாளர் குறை தீர் மய்யம் ஒன்றை அமைத்து பணியாளர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டுகிறோம்.*
*மேற்கண்ட உடனடி நடவடிக்கைகள்,
வங்கியாளர்கள், பணமதிப்பிழப்பீடு, ஜன்தன் யோஜனா, முத்ரா திட்டம், மற்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஆகியவற்றில் கடுமையாக பணியாற்றியது போல, முழு வேகத்தில் பணியில் ஈடுபட வழி வகுக்கும் என்பது திண்ணம்.*
*G V மணிமாறன்*
*பொதுச்செயலாளர்*
*AINBOF* என தெரிவித்துள்ளார்

திருச்சி மார்ச் 31
வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசர கால விமான சேவை -
மலிண்டோ விமானம் மூன்று நாட்களுக்கு இயக்கம்
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விமானங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் கடந்த 24ம் தேதி முதல் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களில் இயங்காத நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தில் சேவை மட்டும் அவசரகால சேவையாக வரும் ஏப்ரல் 1, 2,4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது இந்த விமானம் மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10 35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11 25 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் எனவும் இதேபோன்று ஏப்ரல்
2மற்றும் 4ம் தேதிகளில் காலை 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காவல்துறை வாகனங்களில் ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர்.
தேவையின்றி சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மாநகரில் சுமார் 300 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

Sunday, March 29, 2020
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மார்ச் 29
திருச்சியில் 2,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன
இதன்படி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 3வது நாளான நேற்று மட்டும் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை மத்திய மண்டலத்தில் மொத்த. ஆயிரத்து 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,115 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, திருச்சி மாவட்டம், முசிறியில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தபட்டவர், விதிமுறைகளை மீறி பிறருடன் கிரிக்கெட் விளையாடி வெளியில் சுற்றி திரிந்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கரோனோ பீதியில் தலைமறைவாக விடுதியில் பதுங்கி இருந்த சிங்கப்பூர் ரி்ட்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதி.
தமிழகம் முழுவதும் கரோனோ பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்பதை உணர்ந்த அந்த அந்த மாநில நிர்வாகம் தன் மாநிலத்திற்குள் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படும் பணியில் வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார். ஆனால் வீடு திரும்ப வில்லை. விமானநிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சக்திகண்ணனை தேடி புதுக்கோட்டை மாவட்ட சுகாதரா ஊழியர்கள் தேடி சென்ற போது வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டது அதிர்ச்சியடைந்தனர்.
சக்திகண்ணன் ஊர் திரும்பியதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் அவரை தேட ஆரம்பித்து கடைசியில் தேடிக்கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசிடம் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் சக்திகணேசனை தேடும் படலம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்போது ஒரு இளைஞன் சிவந்த கண்களுடன் தடுமாறியபடி நடந்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து தடுத்து விசாரித்த போது.. அவன் நான் மெடிக்கல் வந்தேன், மொபைல சார்ஜ் போடனும் என்று மாற்றி மாற்றி பேச சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது.
அவர் மார்ச் 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தாகவும், வீட்டிற்கு சொல்லாமல் திருச்சி ஜங்சன் – மத்திய பேருந்து நிலையம் சாலையில் உள்ள அபூர்வா விடுதியில் 503 எண் அறையில் தங்கி இருப்பதாவும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த தங்கியிருப்பதாக தகவல் சொல்லவும் அதிர்ச்சியடைந்த கண்டோன்மென்ட் போலீஸ் உடனே அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அவனுடைய பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு இடையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும், ஓட்டல்கள் கட்டாயம் மூடி சொல்லி உத்தரவு இருக்கும் நிலையில் திருச்சி அபூர்வா விடுதி எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை எப்படி தங்க வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து மாநகர போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.
தற்போது சக்தி கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்..

திருச்சி மார்ச் 28
திருச்சி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்
1கோடி கொரோனா நிவாரண நிதி - எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி.குமார் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
இந்தியாவிலும்
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது
1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர்
தன்ஆர்வலர்களுக்கு
நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளார். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1கோடியை திமுக எம்.எல்ஏ.க்கள் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்
ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா
25லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம்
60லட்சம் ரூபாயையும்,
இதே போல் அதிமுகவின் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான ப.குமார் தனது 3 மாத ஓய்வூதியமான ரூ 1,05000த்தை வழங்கியுள்ளனர்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...