Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by farook press in ,    








திருப்பூர் மாவட்ட கருவலூர் சாலையில் காலை 5.30 மணியளவில்  தனியார் பேருந்து விபத்துக்குளானது டிரைவர் தின்னர் ரசாயனத்தை தண்ணீர் என நினைத்து முகம் கழுவியதால் கண்ணெரிச்சல் தாங்காமல் பேருந்தை நிறுத்த முற்ப்பட்டபோது பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் . இதன் காரணமாக திருப்பூர் to மேட்டுப்பாளையம் சாலை 2மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது அங்கு போக்குவரத்துதுறை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நெரிசலை சரிசெய்தனர் . 

0 comments: