Monday, September 01, 2014
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4, 85–வது வார்டுகளில் வருகிற 18–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில்
லதாகுமார் (85–வது வார்டு), சண்முகம் (4–வது வார்டு) ஆகியோர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் வருகிற 3–ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
மணப்பாறை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை. மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நா...
-
திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்த...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவ...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
நியூயார்க்: ""21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது'' என நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக...
0 comments:
Post a Comment