Wednesday, January 28, 2015

On Wednesday, January 28, 2015 by Unknown in ,    
Displaying kankiras aarppaattam.JPGநூறு நாள் வேலை திட்டத்தினை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து மதுரை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்.பி.ஆருண்,மாவட்ட காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா  தங்கராஜ்,நகர் துணை தலைவர் முருகேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்

0 comments: