Saturday, January 31, 2015

On Saturday, January 31, 2015 by Unknown in    
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில்  சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை  காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில்  புயல்வேக வாக்கு சேகரிப்பு.



மக்களின் முதல்வர்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை  காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம்  கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர்  கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி  RG ஜெகநாதன்  ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன்  துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
ஜெ .மணிவண்ணன்,நகர துணை செயலாளர் எம்.முருகவேல்,தாரை கோவிந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி சர்குணசாமி,கே.ஆர்.பி.பாஸ்கர்,உமா குப்புசாமி,இரும்பு குரு ,எஸ்.கே .சி.செந்தில் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,பரணி சிதம்பரநாதன்,தங்கமணி ,வினோத் ,நாகூர் மீரான்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். 



0 comments: