Tuesday, September 15, 2015

On Tuesday, September 15, 2015 by Unknown in , ,    
                       தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சார்பில் ஈழத்தில் காணாமல் போன ஈழத் தமிழர்களுக்காக தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் D.A மண்டபத்தில் நடைபெற்றது. 

            இந்நிகழ்ச்சியில் அ.ஷேக் மைதீன் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் தலைமை தாங்கினார். ச.அஜீஸ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாநில துணை தலைவர் வி.அழங்காரபரதர் தொகுத்துரையாற்றினார். மு.மணிகண்டன் வரவேற்புரையும் அ.கோல்டன் பரதர் நன்றியுரையாற்றினார். இதில் ஏராளமான தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 





0 comments: