Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Tamilnewstv in    

திருச்சி 23.9.15                  சபரிநாதன் 9443086297
திருச்சியில் உள்ள தெப்பகுளம் பிஷப்மேல்நிலைப்பள்ளியில் திருச்சி மாவட்ட ஜேக்டோ உயர்மட்டக்குழு பொறுப்பாளர் கூட்டம் தமிழ்நாடு தோடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
அக்டோபர் 8 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற வேண்டியதற்கு ஆன ஆலோசனைகள் நடைபெற்றது அதற்கான களப்பணியாற்றி; வேண்டும் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏரளமான ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

0 comments: