Thursday, September 24, 2015

On Thursday, September 24, 2015 by Tamilnewstv in    



திருச்சி மாவட்டத்தில் இன்று தமுமுக சார்பாக ப்க்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான பக்ரீத் தியாகத் திருநாள் பண்டிகை முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹம்மது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி காலை முன்பாகவே பெருநாள் சிற்ப்பு தொழுகையை தொழுதுவிட்டு தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மிடையே வளரும் வீட்டு பிராணிகளை ஆடு மாடு ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு படைத்து மாமிசத்தை குடும்பத்தாறும் உறவினர்களும் ஏழைகளும் பங்கிட்டு பெருநாளை கொண்டாட வேண்டும் அதன் அடிப்படையில் பக்ரீத்பண்டிகை கொண்டாடப்பட்டது

0 comments: