Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , ,    


அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனையை விளக்கும் சாதனை மலர் பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகாிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி பெருநகர கழக செயலாளர் எஸ்.ஏசாதுரை, துணை மேயர் சேவியர், புக்கடை வேலு உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள், மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: