Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.2.16
திருச்சி 2016 சட்டமன்ற தொகுதி முதல் கட்டமாக 50 வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது

2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி சுமார் 120 தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடும் அதில் நாட்டின் இப்போதைய சுழலுக்கு காரணமான முன்னாள் இன்னாள் மந்திரிகள் அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் 100 தொகுதிகளில் அவர்களை எதிர்த்தும் வேட்பாளர்களை நிருத்துவோம் சமூகத்தின் பல தளங்களிலும் போராடும் இயங்கிவரும் சமூக ஆர்வலர்கள் 20 பேரை வேட்பாளர்களாக அறிவிக்; உள்ளோம் அதன் முதற்கட்டமாக இந்த 50 பேர்கொண்ட முதல் வேட்பாளர் பட்டியளை அறிமுக படுத்துகிறோம் என்றும் நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மாநில தலைவர் கார்த்திக்ராஜா தெரிவித்தார்.

0 comments: