Thursday, August 31, 2017

On Thursday, August 31, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி ஆகஸ்ட் 31

தி.மு.க குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க துடிக்கிறது
ஆளுனர் மாளிகையையும், நீதி மன்றத்தையும் தி.மு.க அரசியலுக்காக பயன்படுத்துகிறது
,தமிழக ஆளுனர் பொறுப்பாக செயல்படுகிறார்,


நடிகர் கமல் 
சினிமாவில் கோட்டை விட்டதால்  செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கலாம் என மன கோட்டை கட்டுகிறார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
அவ்வாறு வருபவர்கள் மக்கள் நலனுக்கு பாடுபட வேண்டும்.
திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை பேட்டி

0 comments: