Tuesday, September 18, 2018
திமுக சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வைக்கிற இடத்தில் பணத்தை வைத்து விட்டார். கொள்ளையடித்த பணத்தை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறார். அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லை வழியில்; பயமில்லை என சொல்கிறார் – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு.
அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. பருப்பு மற்றும் முட்டை கொள்முதல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர், பொதுப்பணித்துறை மற்றும் நீர்நிலைகள் குடிமராமத்து செய்தல் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.மேலும், குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக காவல்துறை தி.மு.க-வினர் மீது மட்டும் பொய் வழக்குப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களே தவிர, அ.தி.மு.க-வினர் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.
தேர்தலின்போது, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தற்காக என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்தார்கள் திருச்சி மாநகர காவல்துறையினர். அந்த வழக்கில் இருந்து நாம் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து விடுதலை ஆகியுள்ளோம் என்றும் அண்ணா பிறந்தநாள் அன்று, நமக்கு ஒதுக்கிய நேரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக வந்து மாலை அணிவித்தார்கள். ஆனால், போலீஸார் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர்மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தவறுசெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.ஜே.பி-யுடன் தி.மு.க ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர், தி.மு.க-வுக்கு உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கெடுப்பதற்காகவே இப்படிப் பேசிவருகிறார். தி.மு.க எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாவலனாக இருக்கும். ஒருபோதும் சிறுபான்மை மக்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
தம்பிதுரை, மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பி.ஜே.பி-யைப் பழிவாங்குவதற்காக இப்படிப் பேசிவருகிறார். அவர், பலமுறை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விமானம் மற்றும் விமான நிலையங்களில் சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க-வுக்கும் தம்பிதுரைக்கும் தொடர்பு உள்ளது என்று கூற முடியுமா? என்றும்
பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச் ராஜா, தொடர்ந்து வரம்பு மீறிப் பேசிவருகிறார். அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார் மேலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் திமுக தொண்டர்கள்
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லுரியில் மேலாண்மைத் துறை சார்பாக மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ITC கம்பெனியின் தொழிற்சாலை மேலாளார் திரு. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மாணவர்களுக்கு மேலாண்மையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பான கருத்துகளை எடுத்துரையாற்றினார்.
நிகழ்ச்சியின் போது இரண்டாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களுக்கு பதவிப் பரிமாற்றம் செய்து கொடுத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் செயலாளர் திரு. ராஜசேகரன், இயக்குனர் திரு. பாலகிருஷ்னன், முதல்வர் திரு. பாரதிராஜா,துறைத் தலைவர் திரு. தியாகராஜன் மற்றும் துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in சபரிநாதன்
திருச்சி
18.09.2018
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018 முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர், திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:
அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம், கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட், விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட், சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள் கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Thursday, September 13, 2018
திருச்சி 13.09.18
திருச்சி மலைக்கோட்டை
உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த கோயில்களில் சிறப்பாக நடை பெறும்.
இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோ எடையில் கோயிலின் மடப்பள்ளியில் பிரம்மாண்டமான கொழுக் கட்டை தயார் செய்யும் பணி இருதினங்களாக நடைபெற்று வந்தது. இதனை சரிபாதியாகப் பிரித்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையல் செய்யப்பட்டது.
கோயிலின் மடப்பள்ளியில் இருந்து இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை துணியில் மூட்டையாகக் கட்டி தொட்டில் போன்று வைத்து அதனை உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு தூக்கிச் சென்றனர்.
கொழுக்கட்டை படையல் போடப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

Wednesday, September 12, 2018
புவி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளம் பெறவும் மரம், செடிகள் அதிகம் வளரவேண்டி பள்ளி-கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது இயற்கையை போற்றி பாதுகாத்திட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களுடன் செடிகளை கொடுத்து வருவது அறிந்த ஒன்று.
அதேபோல் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உதவியுடன் விதைப்பந்துகளை தயாரித்து வயல் வெளிகளிலும், ஆற்றங்கரைகளிலும், சமவெளிகளிலும் சமூக ஆர்வலர்கள் தூவி வருகின்றனர். மழைக்காலம் வரும் சமயம் இதுவென்பதால் அவைகளாகவே நீர் கிடைக்கப்பெற்றபின் வனங்களாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நாளை நடக்கவிருக்கின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று விவிட் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், முன்னோர்கள் கடைபிடிக்கும் இந்த விழாக்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் களி மண்ணால் தத்தம் கரங்களால் விநாயகரை வடிவமைக்க வைத்து அந்த விநாயகர் சிலைகளில் வெண்டை, பாகற்காய், அவரை, கீரை வகைகளின் விதைகள், வெள்ளரி பிஞ்சுகளின் விதைகளை பதித்து அவரவர் வீடுகளுக்கு கொடுத்து மரம், செடி கொடிகளின் விதைகளை மாணவர்களும் பெற்றோர்களும் தத்தம் இல்லங்களில் விதைக்கும் புதுவித விழிப்புணர்வினை இன்று ஏற்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், இந்த விநாயகர் உருவங்களை வடிவமைத்த மழலையர்கள் மனதில் பெரும் உற்சாகமும், பொற்றோர்கள் மனதில் பரவசமும் உச்சமாகத்தான் இருந்தது என்றும், இந்த விநாயகர் சிலைகளை தத்தம் வீடுகளிலேயே சிறிய டப்பாக்கள், மண் பாண்டங்களில் 3-வது நாள் கரைத்து சிறிதளவு மண் சேர்த்து விட்டால் விரைவில் இந்த விநாயகர்கள் செடியாய், கொடியாய், மரமாய் இல்லங்களை அலங்கரிப்பார்கள் எனவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிட் பள்ளியின் தாளாளர் கமலசரஸ்வதி, முதல்வர் கல்பனா பாலாஜி, ஆசிரியை ஜாஸ்மின் மற்றும் அலுவலக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
திருச்சியில் இந்து முன்னணி மாநில
பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான கட்டுபாடுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள பட்டி, தொட்டி எங்கும் கொண்டாடக்கூடிய மிகச் சிறப்பான ஒரு விழா. இந்த விழாவிற்கு இந்த வருஷம் அரசாங்கம் இதுவரை இல்லாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மின்சார துறையில் அனுமதி பெற வேண்டும். இட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உடனடியாக இவைகளை பெற வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய நேரிடும். இந்த விழாவை சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொண்டாடுகின்றனர். அதனால் இந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அதனால் நாளை ( இன்று) காலை சென்னை சேப்பாக்கத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். நாளை (இன்று) மாலைக்குள் தமிழக அரசு ஒரு சரியான முடிவை இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை என்றால். நாளை மறுநாள் புதன்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ளது. இந்த விழாவை கொண்டாட எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி அவற்றை போராடி நிச்சயமாக வெற்றிகரமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம். விநாயகருக்கு தீங்கு செய்பவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது. அதனால இந்த அரசாங்கமானது இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இவ்வளவு தடைகள் போடுவதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். கடந்த ஆண்டு எவ்வாறு இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது, அதேபோல இந்த ஆண்டும் நடைபெற தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கூறினார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து, விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலம் பகுதியில் மேடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். அப்போது இந்து முன்னணி மாநகர நிர்வாகிகள் ஆறுமுகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Friday, September 07, 2018
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி அருன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
மேலும் ஓய்வூதியம் வழஙகுவதில் சம உரிமை அடிப்படையில் வழங்கவேண்டும். நியாயவிலைகடையிர் சரிசாயன அளவுகளில் பொருட்கள் வழங்கவதில் சரியான முறையில் செயல்படவேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், சுமார் 4000 பணியாளர்களுக்கு பணி வரைமுறை செய்யப்படவேண்டும், அரசு பணியாளர்களுக்கு மருத்துவ செலவு ரூ.100ல் இருந்து ரூ.300க்கு உயர்வுபடுத்தவேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவேண்டும், பொட்டனங்களாக வழஙகப்படவேண்டும், இதுபோன்று 30 கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
பூம்புகார் விற்பனை நிலையம்இ திருச்சி- 8
கணபதி தரிசனம் – சிறப்பு கண்காட்சி
ஐங்கரன்இ ஆனைமுகத்தோன்இ கஜேந்திரன்இ விக்னேஸ்வரன்இ கணபதிஇ பிள்ளையார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர்இ கடவுளின் மூலக் கடவுள் என்றும் போற்றப்படுபவர்இ நம் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர். விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்இ வினையை அகற்றுபவர் என்று பொருள். நம் வாழ்விலும் பல இன்னல்கள்இ கஷ்டங்கள்இ தீராத வினைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை அகற்றும் கடவுள் நம் விநாயகர். இவரின் பண்டிகையை தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று அழைத்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இவர் கலைகளின் கடவுளாகவும் ஞானத்தின் கடவுளாகவும் வணங்கப்படுவார்இ. இந்த விநாயகர் பல வடிவங்களில்இ பல அவதாரங்களில் கணபதியாக தோற்றம் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்சிக் கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புது டெல்லிஇ கொல்கத்தாஇ உட்பட அனைத்து விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுஇ மற்றொருவித வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி சிங்காத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம்இ 06.09.2018 முதல் 15.09.2018 வரை (ஞாயிறு உட்பட) கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி ஒன்றை தன் விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது.
இக்கண்காட்சியினை திரு.யு.ளு.சமது யுபுஆ (ர்சு) டீர்நுடுஇ திருச்சி அவர்கள் வியாழன் கிழமை அன்று துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...