Friday, November 23, 2018

On Friday, November 23, 2018 by Tamilnewstv   

12 மாவட்டங்களில் பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும்

 மனித கடத்தல் குழந்தைகள் தொடர்பு குழந்தைகள் கடத்தல் மக்களவையில் நிறைவேற்றம்  பாராட்டப்படுகிறது அதே சமயத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் 75000 தபால்தலை பிரதமருக்கு அனுப்பும் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் இந்தியாவில் ஆண்டுக்கு1,20,00000 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் கடத்தப்பட்டுள்ளனர் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியாது கடந்த ஆண்டு 2017 திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போனது அதனால் வரை கண்டுபிடிக்கப்படவில்லை  வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்னை திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்கள் வேலை வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு பாதுகாக்க எந்த திட்டமும் இதனால் வரை கிடையாது அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா ஆதார் அட்டை உள்ளதா இதுவரை கணக்கில் இல்லை எனவே இந்த மசோதா ஆள்கடத்தல் தடுப்பு மட்டும்தான் இருந்தது தமிழ்நாட்டில் புது சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது பிரதமரை வரும் 26ம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் இதில்  முழு கவனம் செலுத்தி பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படுகிறது 

பேட்டி

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித்

Tuesday, November 20, 2018

On Tuesday, November 20, 2018 by Tamilnewstv   
திருச்சி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் டெல்டா மாவட்டம் பாதிப்பு அடைந்த இந்த இடங்களுக்கு  நிவாரண பொருட்கள்


திருச்சியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது அவருடன் CTDS tamilnadu நிறுவனர் ஜான்சி ராணி, மக்கள் அரசு கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அரவிந்த் ஜெய் சென்றனர்..அருண் சித்தார்த் கூறும்பொழுது


 டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்

Sunday, November 18, 2018

On Sunday, November 18, 2018 by Tamilnewstv   
திருச்சி ஸ்ரீரங்கம் கட்டளைய சிங்கப் பெருமாள் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு சகஸ்ர தீப மஹோற்சவம் நடைபெற்றது


இந்நிகழ்ச்சி விளம்பி வருடம் கார்த்திகை மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டளையை சிங்க பெருமாள் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நடைபெறும்


 மேலும் இந்நிகழ்ச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் திருமஞ்சனம் தீபாராதனை நாதஸ்வர கச்சேரி சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உபன்யாசம் கட்டளைகள் சிங்கப்பெருமாள் கோயில் நிகழ்ச்சி மிக சிறப்பாக இன்று நடைபெற்றது


 இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாருதி குழு நண்பர்கள் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஏற்பாட்டில் நடைபெற்றது

Saturday, November 17, 2018

On Saturday, November 17, 2018 by Tamilnewstv   
திருச்சி ஆண்டவன் கல்லூரியில் இளம் அறிவியலாளருக்கான இன்ஸ்பையர் பயிற்சி முகாம்.

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத் துறை ஆதரவுடன் இன்ஸ்பையர் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஐந்து நாட்கள் முகாம்  அறிவியலாளர்களை உருவாக்கும் விதமாக நடைபெறுகிறது. முகாமில் பெங்களுர் இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை இந்திய தொழிற் நுட்பத் துறை, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கிறார்கள். துவக்க விழாவில் கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி தலைமை வகிக்க பத்மஸ்ரீ முனைவர் வாசுதேவன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் ராமானுஜம், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சை மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயிர் அறிவியல் துறை கல்விப் புல முதன்மையர் ஜோதி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Thursday, November 15, 2018

On Thursday, November 15, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம்

திருச்சி

திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்தார்கள் .


இது தொடர்பாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை பித்தப்பை தொடர்பான அறுவை சிகிச்சை குறித்து  திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் இன்று நண்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது : திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஓரே நாளில் (Day Care) நுண்துளை சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த டே கேர் சிகிச்சையினால் நோயாளிகள் குறைந்த செலவு மற்றும் துரித வீடு திரும்புதல் போன்ற பயன்களை அடைகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நபர்கள் இரத்த மற்றும் தேவைப்படும் பரிசோதனைகளான கம்ப்ளீட்  பிளட் கவுண்ட், லிவர் பங்கஷன் டெஸ்ட் மற்றும் எக்ஸ்ரே, இதர ரேடியோலஜி பரிசோதனைகள் மேற்கொண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இந்த நோயாளிகளை காலை 6 மணிக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு காலை 7 மணிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு 6 முதல் 8 மணிநேரத்திற்குள் சமிக்கைகள் திருப்தியாயின் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.

இவ்வித அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை நேரத்திலோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பின்னோ எவ்வித சிக்கல்களின்றி இருப்பதால் இம்மாதிரியான அறுவைசிகிச்சைகள் இந்தியாவில் தற்போது அதிகமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சையினை தற்போது திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வெற்றிச் செல்வி என்ற பெண்மணி கூறுகையில் இந்த அறுவை சிகிச்சையால் எனக்கு எந்தவிதமான சிரமம் இல்லாமல் இருந்தது. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் பெரும் பயன் அடைந்து உள்ளேன் என்று கூறினார்.

பேட்டியின் போது அப்போலோ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எஸ். செந்தில் குமார், நிர்வாக அதிகாரி சிவம், மயக்கவியல் நிபுணர் அங்கப்பன், மார்க்கெட்டிங் அலுவலர் டி.பி. கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
On Thursday, November 15, 2018 by Tamilnewstv   
திருச்சி 15.11.18


திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் உள்ளது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அன்றாட தொகையை இரவில் கடைகளில் வைத்துவிட்டு செல்ல முடியாத நிலையுள்ளது. அனைத்து கடைகளிலும் விற்பனை தொகையை கடை ஊழியர்கள் இரவில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லும் போது கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்லுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பணத்தை கடைகளில் வைத்து செல்ல அரசு உத்தரவு போட்டிருந்தும் காவல் துறையினர் கட்டாயம் பணத்தை கடையில் வைத்து செல்ல வேண்டாம். அது பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அப்படி வீட்டுக்கு எடுத்தும் செல்லும் வழியில் கொள்ளையர்கள் எடுத்து செல்லும் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் தனது கையில் இருந்து கட்ட வேண்டும் என்று அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுகின்றனர்.  திருச்சியில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரப்பட்டியில் பணம் கொள்ளை போனது. காவல் அதிகாரிகள் பணியாளர்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.  பணியாள்களின் பாதுகாப்பு கேள்விகுறியா இருந்து வருகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை தொகைகளை தினமும் கடைகளில் பெற்றும் செல்லும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். முன்னிலை மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்பு செயலாளர் பெருமாள்,
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், அனந்தகிரி, தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஐயா கு. பால் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.. மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொது நூலக துறை தோழர் சிவகுமார் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஜவாஹர்லால் நேரு, செயலாளர் கண்ணன், தோழர் பெருமாள் மற்றும் திருச்சி மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


பேட்டி பால்பாண்டி மாநில தலைவர்


Sunday, November 04, 2018

On Sunday, November 04, 2018 by Tamilnewstv   
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக‌ இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்
 

இந்தியன் ஆயில் நிறுவனம்ந டத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.


பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.


ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.

கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புண‌ர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம்  எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.

Monday, October 29, 2018

On Monday, October 29, 2018 by Tamilnewstv   
திருச்சி காவேரி மருத்துவமனையின் பக்கவாதத்திற்கு எதிராக நூதன  விழிப்புணர்வு முறை

உலக பக்கவாததினத்தை முன்னிட்டுமக்களிடையேவிழிப்புணர்வைஏற்படுத்தகாவேளிமருததுவமனை
Safeஎன்கிற புயமுயற்சியை மேற்கொண்டது.

மக்களிடையேழிப்புணள் ஏற்படுத்தவே இதுபோன்றுவித்தியா முயற்ச்சியை கையாள்வதாகவும், சாதாரணமாக செய்யும்
விழிப்புணர்வைவிட இதுபோன்ற புதியமுயற்சிகள் மக்களிடம் எளிதாகசைைறவடைவதாகவும் அவர்கள் மனதில் ஆழமான விழிப்புணர்வை
ஏற்படு வதாகவும் காவேளிமருத்துவமனைவின் Dr மணிவண்ணன் அவர்கள் தெரிவித்தார்.மேனும் அவள் கூறுகையில்
இந்த 4% Sfeஎன்பதுபக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு 4Yமணநரந்திற்குள் சிகிச்சை அளிக்கவேண்டியமுக்கியத்துவத்தையும் அதன்
வசியததையும் வலியுறுத்தவேஎன்று கூறினாள்
முகம் கோணுதல்வத்தைகுளறுதல் மற்றும் இழந்து காணப்படுதலபான்றவைபக்கவாதத்தின் முக்கியஅறிகுறிகள் ஆகும். இநத
அறிகுறிகஅைலட்சியப்படுத்துவதா தீன் பாப்பு அதிகமாகிமருத்துவமனை நாடவேண்டியுள் தாக காவேளிமத்துவை
பின்மூளை மற்றும்தண்டுவட சிகிசசைமையத்தின் தலைவர் Dr.ாள்ான்ய அவர்கள்கூறினார், பகவாதம்பத்தநபருக்க எவ்வளவு
வெகுவாக சிகிச்சைஅளிக்கப்பகிேறதோ அவ்வளவு குகை மிகப்பளியபாப்புகளை தவிர்க்கமுடியும்என்று கூறிணை
ணி
தமிழகத்தின் மையப்பகுதியானதிருச்சியில்கவேளிமருத்துவமனையில் மடமஉலகத்தரம்வாய்ந்த சேசைவசதிகளை கொண்ட 24 ம
நேரபக்கவாநசிகிச்சைமையம் உள்து24 மணிநேரமும் இயங்கும் இந்த தசிகிச்சைமையம் நான்குஅறுவைசிகிச
5மூளை நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கதியக்கவ நரையும் கொண்டுள்ள
இரண்டுவருபங்களுக்குமுன்புவரை இன்பவrைtPeடு பகவதத்திற்கான சிகிச்சைமுறையாக இருந்தது ஆணாலதற்போ
உலகின்அனைத்துமருத்துவதுறைகளினும் சிறந்தச்சையாக கருதப்படும் மக்கானிக்கல்தராம்பகமி ன்னும்மச்சை மூலம் 12மணி
நேரத்திற்குள்பக்க தம்ப தநபன்முளையிலஉள்ள இரத்தகடியை அகற்றமுடியும் இன்னும் ஒருசிலருக்கு அதியமாக 24 மணி
நேந்தில் இந்த சிகிச்சைமும்மூளையில் உள்ள இத்தக்கப்பு: அகற்ற முடியும்
மக்கானிக்கல்த்ரோம்பக்டமிசிகிச்சையானதுஅமரிக்கன்ஸ்ரோக் அசேயஷன், யூரோப்ஸ்ரோக் அசோசியேஷன் மற்றும்
அசோசியேஷன்மூலம்சிறந்த முறையாகஅங்கீகரிக்கப்பட்டு இன்றுஉலகம் முழுவதும் உள்ள தலைசிறந்தமருத்துவ
செயல்படுத்தப்படுகிறது இந்த உலகத்தரமா சிகிச்சைதிருச்சியில் காவேளிமருந்துமனையில் மடடுமே உள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
குறைவான உடற்பயிற்சி உடன்பருமன், இரத்தக்காப்பு க்கரைய அதிக உடற்கொழுப்புபோன்றவை இந்த நாளங்கள் பாப்பிற்கு
காரணமாகிபகவாதம் ஏற்படவழிவகுக்கிறது சமீபகாலமாக இளவயதினருக்கும்பக்கவாதம் அதீகவி ஏற்படுகிறது.எனவே மக்களிடையே
விழிப்புணர்வைஏற்பதே பக்கவாதத்தீன் பாதிப்பிலிருந்துமீண்டவர்கள்தங்கள் அநுபவங்களை பகிந்துகொண்டனர் இல் வயது மடடு
நிரம்பியகுழந்தையும் அபங்கும்.
பக்கவாதத்தின்அறிகுறி
கீழ்கண்டracஅறிகுறிகள்மூலம் எளிதில் நினைவுகொள்ளமுடியும்.
Fceweakness (oneside)-முகம்கோகுதல்
Amwe
ne
(c
elde
வனு
ந்து காணப்பதேல்
Speechdi
culy-பேசுவதில் சிரமம்
Time-Goldenhour- உடனடியகமருத்துவமனையில்சேத்தல்.
என மருத்துவர் பத்திரிகையாளர் இடையே விளக்கவுரையாற்றினார்

Saturday, October 20, 2018

On Saturday, October 20, 2018 by Tamilnewstv in ,    

திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் 


உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

அப்போது தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில் டெல்டா மாவட்ட டெல்டா மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது ஆய்வுக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி அமைப்பு உருவாகிறது மற்றும் குட் கட்சியின் வளர்ச்சியை குறித்த திட்ட மிடுதல் ஆன கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நடைபெற்று வருகிற எடப்பாடி மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதேபோன்று ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என்றும் குட்கா ஊழல் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஐயப்பன் கோயில் இருக்கு அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜக போன்ற மதவாத கட்சிகள் அதற்கு எதிராக போராடும் பெண்கள் மீது சோ மோட்டோ நடவடிக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி போராட்டங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்



நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருண் சித்தார்த் வழக்கறிஞர் தலைமை வகித்தார் 

மாவட்ட செயலாளர் அரவிந்த் ரத்தினம் துணை மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் கோகுல் பொன்ராஜ் மகேஷ் முத்தமிழ் இணை செயலாளர்கள் மகேஷ் ராஜா சட்டக்கல்லூரி மாணவர்கள் அழகுராஜா வழக்கறிஞர் தென் மண்டல செயலாளர் பாண்டியராஜன் வழக்கறிஞர் மதுரை மாவட்ட செயலாளர் சிவா ஸ்டாலின் மதுரை மண்டல பொறுப்பாளர் ஸ்டாலின் பாரதி வழக்கறிஞர் மாநில இளைஞர் அணி தலைவர் பாபு மாநில பொருளாளர் ஆகியோர் மற்றும் அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்





பேட்டி ரஜினிகாந்த் வழக்கறிஞர் தலைவர் மக்கள் அரசு கட்சி