Tuesday, December 24, 2019

திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு முன்னாள் மேயர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான  சுஜாதா அவர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்


அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Monday, December 23, 2019

On Monday, December 23, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு அழகர் நகர் இந்திரா காந்தி நகர் வயலூர் ரோடு அருணகிரி நகர் வாசன் வேலி  ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்
அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, December 22, 2019

On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    

திருச்சி சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


திருச்சி அல்லித்துறை அதவத்தூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும்


சுயேச்சை வேட்பாளரான கார்த்திக் சவுண்ட் சர்வீஸ் அண்ட் லாரி சர்வீஸ் நாகப்பன் அருகில் மனைவி மாரியாயி என்பவர் இன்றைக்கு அல்லித்துறை ஆத்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    





திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத்




 அவர்கள் இன்றைக்கு பிரச்சாரம் மேற்கொண்டார் அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    
திருச்சி மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலருக்கு வார்டு எண் 2 போட்டியிடும்

 திமுக வேட்பாளரான கற்பகம் கூறுகையில்
மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் சாக்கடை வசதிகள் செய்து இருக்கும் சாக்கடைகளை வசதிகள் மேம்படுத்தப்படும் கோயில் மனைகளுக்கு மக்களுக்கு பட்டா வாங்கி தரப்படும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் சோமரசம்பேட்டை வயலூர் வார்டு எண் இரண்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கற்பகம் தெரிவித்தார்


பேட்டி..... மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் சோமரசம்பேட்டை வயலூர் வார்டு எண் இரண்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கற்பகம் சுப்பிரமணியன்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    
திருச்சி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குணவதி துரைபாண்டியன் திமுக வேட்பாளர் கூறுகையில்

காவல் நிலையம் அருகே திருடு போகிறது அதற்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் சாலை வசதி செய்து தரப்படும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி சாக்கடை வசதி பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நூலகம் அமைத்து தரப்படும் பூங்காவை புதுப்பித்துக் குழந்தைகள் விளையாடு வதற்கு ஏதுவாக வசதிகள் செய்து தரப்படும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு தடுக்கும் வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்று குணவதி துரைப்பாண்டியன் பேட்டி அளித்தார்

பேட்டி.... குணவதி துரைப்பாண்டியன் சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    


திருச்சி மணிகண்டம் கள்ளிக்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கள்ளிக்குடி சுந்தரம் என்பவர் கூறுகையில்


இந்த ஊரில் ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்  20 கிராமத்தை மக்கள்  சாக்கடை பிரச்சினை தொடர்ச்சியாக இவர்களுக்கு இருந்து வருகிறது சாக்கடை பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும் ஹரிபாஸ்கர் நகர் பட்டா வாங்கி தரப்படும் காவேரி தண்ணீர் உடனடியாக மக்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்தார்

Saturday, December 21, 2019

On Saturday, December 21, 2019 by Tamilnewstv in ,    



திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன்


என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்


அவர் கூறுகையில் புங்கனூர் ஊராட்சி தனி வருவாய் கிராமமாக பிரித்து புதிய கிராம நிர்வாக அலுவலகம் விஏஓ அமைக்கப்படும்.


விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்லணை வாரி நெடு நிலை வரை தார்சாலை அமைக்கப்படும்.
புங்கனூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்படும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு உதவி தொகைகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற கணினி வசதியுடன் கூடிய இளைஞர்கள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி நவீன நூலகம் ஆக மாற்றப்படும் மேலத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கீழத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் தண்ணி நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் கொத்தனார் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் மசூதி செய்யப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டித்தரப்படும் புதுத் தெருவில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகளாக மாற்றி தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கலிங்கன் காட்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார் இத்தனை ஊராட்சி தலைவர் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யாமல் இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றாமல் உள்ளது மேலே அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செய்து தருவேன் என்று தாமோதரன் தெரிவித்தார்

Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in    
திருச்சி  டிச 18

திருச்சி அனைத்து  ஜமாஅத்துல்
இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும்
அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்கள் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட, மாநகர ஜமாஅத்துல்உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல்
கட்சிகள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்து நடத்தும் இனரீதியாக
மதரிதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இப்ராஹீம் பூங்கா அருகில் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முஹம்மது குஹீல் ஹக் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை



தலைவர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளார்களாக
இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி
K.நவாஸ் கனி, காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி ஆகியோர்
கலந்து கொண்டு கண்டனயுரை நிகழ்த்தினர்.


இந்த ஆர்ப்பாட்த்திற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இள்லாமிய கட்சிகளும்
இயக்கங்களும், அனைத்து ஜமாத் பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் என 5,000கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு கண்டன கோங்களை எழுப்பினர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 
இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில் குடியுரிமைச் சட்ட திருத்த
மசோதாவை நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்,
மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை
பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக
அமைந்து விடும் என மத்திய அரசை எச்சரிக்கிறோம்,

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் விவகாரத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக
கொண்டு செளயல்படுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்,
இம்மசோதாவினால் ஏற்படக்கூடிய துயரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இம்மசோதா விவகாரத்தில் நல்லதொரு திர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்
இம்மசோதா, இந்தியாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ்
அகதிகளையும், உலகின் படுமோசமான நிலையிலுள்ள ரோகிங்யா அகதிகளையும் திட்டமிட்டு
புறக்கணித்து - அநீதியிழைத்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் உட்பட பல்வேறு
தீர்மானங்களும் நிறைவெற்றப்பட்டன