Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
திருச்சி லால்குடி
ஒன்றிய கழகம்
சார்பில் பேரறிஞர்
பெருந்தகை அண்ணா
அவர்களின் 108 வது
பிறந்த நாள்
விழா பொதுக்கூட்;டம் லால்குடி அருள்மிகு
சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில்
அருகில் சு10ப்பர் (எ) டிஎன்டி
நடேசன் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள்
தொகுதி செயலாளர்
பர்வின்கனி செல்வழகன்
ஆகியோர் வரவேற்புரையாற்றினர்
ஒன்றிய கழக
நிர்வாகிகள் சுப்பிரமணியன்
அனுசியா ஆறுமுகம்
அறிவுக்கண்ணுமாரிமுத்து சித்திரசேனன்
திருநாவுக்கரசு செல்விசண்முகம்
மணிவேல் லால்குடி
பேரூர் கழக
நிர்வாகிகள் தங்கவேல்
சாந்தி செல்வம்
மாரியாயி மோகன்
மோமீன் தவமணிசக்திவேல்
முத்துகிருஷ்ணன் கருப்பண்ணன்
பூவாளுர்பேரூர் கழக
நிர்வாகிகள் நாகராஜன்
அமுதாநடராஜன் ஜெயந்திஅன்பழகன்
ஆனந்தன் அறிவழகன்
முத்துலெட்சுமிமுருகானந்தம் செந்தி;ல்குமார் ஒன்றிய சார்பு
அணி செயலாளர்கள்
கருணாநிதி விஜயமூர்த்தி
சத்தியராஜ் சிவக்குமார்
ஜோசப்வில்லியம் துரைக்கண்ணன்
வீரப்பா பொன்னுசாமி
ஆகியோர் முன்னிலை
வகுத்தனர்
இந்நிகழ்ச்சியில் வளர்மதி
பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
அமைச்சர் கழக
அமைப்புச்செயலாளர் ரத்தினவேல்
திருச்சி புறநகர்
மாவட்ட கழக
செயலாளர் நாடளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினர்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரீனா செந்தில்
மாவட்ட கவுன்சிலர்
விடிஎம் அருண்நேரு
மாவட்ட இளம்பெண்கள்
பாசறை செயலாளர்
தர்மதுரை பாலன்
கணேசன் நளாயினிநாகராஜன்
சுதாராணி விஜயமூர்த்தி
அறிவழகன்விஜெய் டோமினிக்
அமுல்ராஜ் சுரேஷ்
அசோக்ராஜ் தாமஸ்ஆகியோர்
கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் பொன்னி
சேகர் (என்க்pற)
சந்திரசேகர் லால்குடி
பேரூர் கழக
கழக செயலாளர்
துணைத்தலைவர் லால்குடி
கூட்டுறவு தொடக்க
வேளாண்மை மற்றும்
ஊரக வளர்ச்சி
வங்கி ஜெயசீலன்
பூவாளுர் பேரூர்
கழககழக செயலாளர்
ஆகியோர் நன்றியுரையாற்றினர்.
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
காய்ச்சல் என்றால்
டெங்கு என
பீதி வேண்டாம்
விஜயபாஸ்கர் அமைச்சர்
அறிவுரை
திருச்சியில் சுகாதார
துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அரசு
மருத்துவமனையி;ல்
திடீர் ஆய்வு
நடத்தினாhர்.
அப்பொழுது அவர்
கூறுகையில் நான்
ஆய்வு நடத்தியதில்
மருத்துவர்கள் நல்லபடியாக
பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்து
வருகின்றனர். அம்மா
உத்தரவின் படி
தொற்று நோய்
தொடர் சிகிச்சை
நடைபெற்று வருகிறது
மேலும் ஐஎம்எ
மருத்துவ கவுன்சில்களுக்கு
வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு
வருகிறார்கள் மேலும்
மணப்பாறையில் டெங்கு
என்று வதந்திதான்
பரப்பியுள்ளனர் அங்கு
அது போன்ற
காய்ச்சல் இல்லை
சாதாரண காய்ச்சல்
தான் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வளர்மதி
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிச்சாமி ஆகியோர்
மற்றும் கழக
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
On Friday, September 16, 2016 by Tamilnewstv
திருச்சி 16.9.16
காய்ச்சல் என்றால்
டெங்கு என
பீதி வேண்டாம்
விஜயபாஸ்கர் அமைச்சர்
அறிவுரை
திருச்சியில் சுகாதார
துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அரசு
மருத்துவமனையி;ல்
திடீர் ஆய்வு
நடத்தினாhர்.
அப்பொழுது அவர்
கூறுகையில் நான்
ஆய்வு நடத்தியதில்
மருத்துவர்கள் நல்லபடியாக
பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்து
வருகின்றனர். அம்மா
உத்தரவின் படி
தொற்று நோய்
தொடர் சிகிச்சை
நடைபெற்று வருகிறது
மேலும் ஐஎம்எ
மருத்துவ கவுன்சில்களுக்கு
வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு
வருகிறார்கள் மேலும்
மணப்பாறையில் டெங்கு
என்று வதந்திதான்
பரப்பியுள்ளனர் அங்கு
அது போன்ற
காய்ச்சல் இல்லை
சாதாரண காய்ச்சல்
தான் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வளர்மதி
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிச்சாமி ஆகியோர்
மற்றும் கழக
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி –
15.09.16
இந்த நாள் தமிழ் இனத்தினுடைய மகிழ்ச்சிக்குறிய திருநாள் தந்தை பெரியாரின் கனவுகளை நனவாக்க 67 ல் அமைந்த ஆட்சியையே தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிய பேரறிஞர் அண்ணாவின் 108 வது பிறந்த நாள் ஆண்டு தேறும் அண்ணாவின் பிறந்த நாளை மாநாடாக தொடர்ந்து நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவின் வழி நடக்கிறோம்ää அண்ணாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்ää அண்ணா எங்கள் நெஞ்சங்களில் எற்றி வைத்த விடுதலை என்ற கனலை அணையாமல் காக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்திற்கு நாலா பக்கமும் ஆபத்துக்கள் சு10ழ்ந்நிருக்கிற நேரம் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்துää காவிரி உரிமைக்கு ஆபத்துää வஞ்சகம் செய்கிறது மத்திய சர்க்கார்ää அக்கிரமம் செய்கிறது கர்நாடகம்ää இந்த காலகட்டத்தில் இன்றைக்கு திருச்சியில்ää இம்மலைக்கோட்டை நகரில்ää உழவர் சந்தை திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களழன் பிறந்த நாள் விழா மாநாட்டினை துரைபாலகிரு~;ணன் தலைமை தாங்க டாக்டர் சந்திர சேகரன் திறந்து வைக்கää லட்சக்கணக்காணவர்கள் திரண்டு இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்ää நாளைய தினம் நடைபெறும் போராட்டம் அறவழி போராட்டம்ää அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் போராட்டம்ää தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் எழுந்து நிற்கிறது. நாங்கள் நியாயத்திற்காக போராடுகிறோம்ää மத்திய அரசு அதில் முதல் குற்றவாளிää இரண்டாவது குற்றவாளி கர்நாடகா அரசுää எனவே இந்த சந்தர்ப்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநாட்டினைää தமிழகர்களின் எதிர்கால உரிமைகளையும்ää நலன்களையும்ää ஈழத்து விடியலையும் நிலைநாட்டுவதற்கு சபதம் ஏற்கின்ற மாநாடாக இன்றைய மாநாடு அமையப்போகின்றது.
எல்லாளவு குற்றமும் செய்யாமல்ää எந்த குற்றமும் செய்யமால் அக்கிரமமாக கைது செய்ப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலம் கால் நூற்றாண்டு அந்த இளைஞனுடைய வாழ்வே அழிந்து விட்டது மரண கொட்டடியிலே பல ஆண்டு வாடினான்ää இந்த நிலையில் சிறைச்சாலையிலே அவர் தாக்கப்பட்டார்ää படுகாயமடைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியது. இதன் பின்னணி என்ன எதனால் தாக்கப்பட்டார்ää தாக்கப்பட்டதற்கு பின்னணியில் எதாவது சக்தி இருக்கிறதா?ää அவரது உயிருக்கே ஆபத்து இருக்கிறதே… நான் தமிழக சர்க்காரை கேட்டுக் கொள்கிறேன்ää நீங்கள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த போது வரவேற்றிறுக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் பிரச்சனை நிலுவையில் இருந்தாலும்ää உங்கள் அதிகாரத்தை பயன்படுத்திää மூன்றுமாதம் முதலில்ää திரும்பவும் மூன்று மாதம் முதல் பரோலில் அவர் உடல் நலத்தை கருதி விடவேண்டும்ää ஏற்கனவேää அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில்ää தமிழக அரசு அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
14.9.16
. திருச்சிராப்பள்ளி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிகுத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி சிங்காரத்தோப்பில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு கண்காட்சியை” மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கொலுபொம்மை கண்காட்சி இன்று (14.09.2016) முதல் வருகின்ற 13.10.2016 வரை (ஞாயிறு உட்பட) நடைபெறுகிறது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள் கொலு செட்டுகள் கொண்டபள்ளி பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகள் காகிதக்கூழ் பொம்மைகள் மண் பளிங்குகல் மாக்கல் நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வர் பொம்மைகள் விற்பனைக்காக இடம் பெற்றுள்ளன என்றார்
மேலாளர் கங்காதேவி கூறுகையில் சென்ற ஆண்டு விற்பனை இலக்கு ரூ.10 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் கண்காட்சியில் விற்பனை இலக்கு ரூ.15 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் கிரிக்கெட் சஞ்சீவி செட் பெருமாள் ஊர்வலம் செட
நவ கன்னிகள் செட் பானை கிருணன் செட் தசாவதாரம் செட் கையிலாய மலை செட் கார்த்திகை பெண்கள் செட் ஸ்ரீரங்கம் செட் அன்னபூரணி செட் விநாயகர் செட் மகாலெட்சுமி வரம் செட் மாயா பஜார் செட் சீனிவாச கல்யாணம் செட் மீனாட்சி கல்யாணம் செட் மும்மூர்த்தி செட் ராமர் பட்டாபிகம் செட்தாத்தா பாட்டி செட்பெருமாள் தாயார் செட் ராமர் பாலம் செட் சுக்ரீவர் பட்டாபிகம் செட் கனகதாரா செட் முருகர் உபதேசம் செட் கஜேந்திர மோட்~ம் செட்மாங்கனி செட் கீதா உபதேசம் செட் ஜோதிர்லிங்கம் செட் பரத நாட்டியம் செட் அசோகவனம் செட் பீஸ்மர் அம்பு படுக்கை செட் கனையாழி செட் ஆழ்வார் செட் கோபியர் டான்ஸ் செட் விவசாய செட் தாட்டங்கி செட் ஜடாயு மோட்சம் செட் ராமர் செட் அகலியா சாப
மோட்~ம் செட் முதலான பொம்மைகள் கல்கத்தா மணிப்பூர் இராஜஸ்தான் ஒரிஸா ஆந்திரா கர்நாடகா பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள் எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாண்டு சில
சிறப்பு காட்சி மற்றும் விற்பனைக்காக ராமர் ஜனனம் தசரத தர்பார்அகலிகை மேட்சம்; குகன் ஓடம் சபரி விருந்து மாரீசன் (பொன்மான்) லெட்சுமனன் ரேகைராவணன் தர்பார் அசோக வனம் ஜடாயு மோட்சம் சப்தமாதர் ஜல்லிக்கட்டு குருவாயூர் கண்ணன் தெரு கூத்துகண்ணப்பர் செட் ராமேஸ்வரம் பூஜை செட் லவகுச பட்டாபிகம் செட் நவக்கிரக செட் துர்கா பூஜை செட் சீதா கல்யாண செட் ஐஸ்வர்யம் செட் பொய்கால் குதிரை ராதை அலங்கார செட் ஞானபழம் செட் பஞ்சவடி செட் ராமர் பாலம் செட்
ஸ்ரீரங்கம் செட் பல்லாங்குழி செட் மாயா பஜார் செட் வாஸ்து பெருமாள் மந்தி போஜன செட் மல்யுத்த செட் பிரமோற்சவம் செட் இட்லி கடை செட் கருமாரி பூஜை கேரள கதகளி காமாட்சி விளக்கு பூஜை நக்கீரர் செட் ராஜா மாதாங்கி செட் தத்தாதிரியர் ஆகிய பொம்மை செட்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் சிறப்பம்சமாக சந்தன மரக்கட்டைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. எல்லா கடன் அட்டைகளுக்கும் எவ்வித சேவை கட்டணமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம். தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு பொதுமக்கள் நல்லாதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மேலாளர் .கங்காதேவி தெரிவித்தார்.
விழாவில் பூம்புகார் விற்பனை நிலையத்தின் மேலாளர் .கங்காதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி கங்காதேவி
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...