Wednesday, January 28, 2015

On Wednesday, January 28, 2015 by Unknown in ,    
குடியரசு தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் அருகே இராயபுரத்திலிருந்து மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சாலை போக்குவரத்தைப் பற்றிய விழிப்புணர்வு  மற்றும் குழந்தை பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம் நடந்தது . சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து 4 கி.மீ தூரமுள்ள சோழவந்தான் பேருந்து நிலையம் வரை நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தைப் பள்ளி முதல்வர் சசி முன்னிலையில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய பொருப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் முடிந்ததும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.

0 comments: