Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    
வாசு சரவணன் ஒண்ணா படிச்சோம் என்ற படத்தின் விளம்பரத்திற்காக மதுரை திரை அரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது மது விலக்கு பற்றி பேசிய அவர் மது அருந்துதல் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவர்களின் சுய விருப்பம் என்றார் மேலும் நடிகர்களுக்கு மட்டும் இந்த சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவை என்றும் எனக்கு மது விலக்கு அவசியம் இல்லை இந்த படத்தில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை என்றார் நடிகர் சங்க தேர்தலை பொருத்தமட்டில் இளைஞர்களாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம் இதில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை என்றார் இமான் இந்த படதிக்று இசை அமைத்து இருப்பதாக தெரிவித்தார்

0 comments: