Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற் ளது. இக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர் பேசுகையில்
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க அளிக்க வேண்டும் தற்காலிக தீர்வு அல்ல.
உயர்நீதிமன்றம் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருப்பதை SDPI கட்சி வரவேற்கிறது. அது போல் தமிழக அரசு திருமுருகன் காந்தி வழக்கை விரைந்து நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொத்து கொத்தாக பல்லாயிரக் கணக்கோர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் மத்திய அரசு மியான்மார் அரசை கண்டிக்க வேண்டும் இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு உரிய உரிமையும், குடியுரிமை வழங்க வேண்டும் உயிரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசல் ஒட்டுநர் உரிமம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களுருவில் நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என SDPI கட்சி கேட் கொள்கிறது என தெரிவித்தார்.
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் (SDPI கட்சி)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment