Monday, December 08, 2014

On Monday, December 08, 2014 by முதல்வர் தளபதி in    

On Monday, December 08, 2014 by முதல்வர் தளபதி in    
                                                                                 
                                                        20ந்தே தி    நடைபெறுகிறது                                                                      
        திருவெ றும்பூர்  அரசு  தொழிற்ப யி ற்சி   வளா கத் தில்     வேலை  வாய்ப்பு நடை பெறு கிற து  
வர்கள்  கேட்டுகொன்டுள்ளார் .       திருச்சி   மாவட்டம்  திருவெறும்பூர்  அரசின்  தொழிற்பயிற்சி  நிறுவன வளாகத்தில்   20-12-2014   அன்று  காலை  10.00 மணி  முதல்  மாலை  5.00 மணிவரை  தொழில் பழகுநர்   மேளா     நடைபெற வுள்ளது   இதில்  ஐ. டி .ஐ ,. பிட்டர் ,    வெல்டர் , உள்ளிட்ட  அணைத்து தொழில்  பழகுநர்   பிரிவுகளிலும்  தேர்ச்சி  பெற்றவர்கள்  தங்களது  உண்மை  சான்றிதல்களுடன்  நேரில்  கலந்து  கொண்டு   பிரபல  தனியார்  முன்னணி  நிறுவனங்களில்பயிற்சி யில்   சேருவதற் காண   ஆணையை  அன்றே  பெற்று  பயனடைய  வேண்டுமென  வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையின்  மண்டல  ப யிற் சி    இணை இயக்குநர்  திரு .டி .  ஜான் பாஸ்கோ  அவர்கள்  கேட்டுக்கொன்டுள்ளார் 
On Monday, December 08, 2014 by Unknown in ,    

அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்அதிமுக தொண்டராக இருப்பதே பெருமையான விஷயம்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
On Monday, December 08, 2014 by Unknown in ,    
Displaying NEWS 8.jpgமதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் .இவரது தாத்தா நாராயண செட்டியாருக்கு பாத்தியப்பட்ட சொந்தமான இடத்திற்குரிய நத்தம்பட்டி நகல் கேட்டு மேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தும் பலன் இல்லை .மேலும் இது தொடர்பாக 50 தடவைக்கு மேலாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பலன் இல்லை .மேலும் இது தொடர்பாக ஆவண காப்பக அதிகாரியிடம் மூதாட்டி கேட்ட பொழுது அவரோ அலட்சியமாக "நீ செத்து போனால் நத்தம்பட்டி நகல் கிடைக்கும் " என ஏளனமாக பேசி உள்ளார் இதனால் செய்வதறியாது மூதாட்டி பரிதவித்து வருகிறார் .உரிய அலுவலர் மூலம் யு டி ஆர் க்கு முந்தைய நத்தம்பட்டி நகல் கிடைத்திட மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்
On Monday, December 08, 2014 by Unknown in ,    
Displaying NEWS 4.JPGமதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் முத்துராமலிங்கம், மாரிமுத்து, கலைமணி, காளிமுத்து முன்னிலை வகித்தனர்.தேவா பேசியதாவது: இயல், இசை, நாடக மன்றத்தின் வைரவிழா, கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு பின் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்கும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் 10 இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நாடக கலைஞர்களின் வாரிசுகள் பலர் இக்கலைக்கு வருவதில்லை என பலர் ஆதங்கப்படுகின்றனர். நாடக கலையை வளர்க்கும் வகையிலும், அதை பாதுகாக்கவும் விரைவில் மதுரையில் நாடக பயிற்சி பள்ளி துவங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.செயலர் சித்ரா விஸ்வேஸ்வரன் பேசுகையில், ''நாடக கலை ஒழுக்கத்தை கற்றுத்தருவதுடன், ஆன்மிக சிந்தனையையும் தட்டி எழுப்பும். நாடக கலைகளை வளர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் மூலம் நாடக கலைஞர்களின் குடும்பத்தினரும் பயன்பெறுவர்'' என்றார்.நவ., 13ம் தேதியை சங்கரதாஸ் சுவாமிகள் விழாவாக அரசு கொண்டாடுதல், நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குதல், கலைஞர்களுக்கு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குதல் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மேயர் சவுண்டப்பன், கிராமிய கலைகள் வளர்ச்சி மைய இயக்குனர் சோமசுந்தரம், நாடக சங்க முன்னாள் செயலாளர் பிரசாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
On Monday, December 08, 2014 by Unknown in ,    
Displaying NEWS 2 CA PRESS MEET.JPG
மதுரை மதுரைக் கல்லூரி மைதானத்தில் வருகிற டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் பட்டயக் கணக்காளர்கள் மண்டல மாநாடு நடைபெற உள்ளதாக தென்னக பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ரகு தலைமையில் பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெற உள்ளதாகவும் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார் .மதுரையில் தொழிற் துறையை சார்ந்த முக்கிய நபர்களுடன் சிறப்பு அமர்வை ஏற்படுத்திட உள்ளதாகவும் மதுரையை மையப்படுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் 1984 க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மதுரையை சார்ந்த ஒருவரே தலைவராக இருந்து இம்மாநாட்டை நடத்துவது சிறப்புக்குரியது என  கூறினார்
On Monday, December 08, 2014 by Unknown in    
உடுமலை   அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில்   மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி  மாரியம்மனுக்கு தங்ககவசம்  அணிவித்து சிறப்பு பிரார்த்தனை.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன்,  அரசுகேபிள் டி. வி.  வாரியத்தலைவர் உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் சி சண்முகவேலு 
கே .பி. மணிவாசகம் EX. M.L.A. ,எஸ் .ராஜ்குமார் ,உடுமலை நகர்மன்ற  துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,உடுமலை நகர செயலாளர்
 K. G. சண்முகம், திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை  செயலாளர்
  G.V வாசுதேவன்,  ஒன்றியசெயலாளர்  ஆறுச்சாமி 
M. கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அரசுவக்கீல் கே .ராமகிருஷ்ணன்,வக்கீல்  சோமசுந்தரம் வக்கீல் கண்ணன்,வக்கீல் மனோகரன் A.G.S பாலநாகமாணிக்கம் R .K . பொன்ராஜ்,
 U.K.P. ராதாகிருஷ்ணன்,ரங்கசாமி , ஒன்றியகுழுத்துனணத்தலைவர்   போடிபட்டி  ஜெகநாதன்,ஊராட்சித்தலைவர்கள்  பாலசுப்பிரமணியம்  ஜனார்த்தனன்,சிதம்பரநாதன்,N .வீராசாமி,  J .மணிவண்ணன் ,பனியன் துரை  உமாகுப்புசாமி ,N .வெங்கடேஷ் ,சற்குனசாமி,முருகவேல் போகநாதன் ,வார்டன் பொன்னுச்சாமி,முருகவேல்,நரிமுருகன்,துபாய் ஆறுமுகம்,செல்வராஜ், சந்திரிகா,சகுந்தலா,செல்வி,சாந்தி,
எரிப்பாளையம் மாலதி நடராஜ்,லயன் நடராஜ் ,தீப்பொறி கார்த்திகேயன் அப்பாத்துரை,P.A. பொன்ராஜ், பெயிண்டர் பாலு, K.குமரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sunday, December 07, 2014

On Sunday, December 07, 2014 by farook press in ,    
 பிரார்த்தனை மாவட்ட பேரவை தலைவர் அட்லஸ் சி.லோகநாதன் தலைமையில் நடந்தது மாநகர மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூஜையை  தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி,  துணை மேயர் சு.குணசேகரன்  மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சேவூர் வேலுசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கண்ணன், சின்னு, சாகுல்ஹமீது, ரஞ்சித் ரத்தினம், கோமதி சம்பத், ரத்னகுமார், ஈஸ்வரமூர்த்தி, குமார், மோட்டார் பாலு, பொன்னுசாமி, பாசறை லோகநாதன், அன்பரசன், எஸ்.ஆர்.நகர் ரவி, கோகுல்,கவுன்சிலர்கள் பேபி தர்மலிங்கம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Sunday, December 07, 2014 by farook press in ,    
கிராமந்தோறும் பசுமைச்சோலை அமைக்கும் திட்டம்” கீழ் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்.தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் பி.ரமேஷ். என்.ஒய்.கே.என்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், உதவி இயக்குநர் (ஊ) சங்கமித்திரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் கலந்து கொண்டானர்.