Wednesday, March 09, 2016
திருச்சி
9.3.16
கிறிஸ்தவர்கள் புரக்கணிக்கப்படுவதால் இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து தனித்து போட்டி திருச்சியில் பரபரப்பு பேட்டி
இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி மாநில பிரதிநிதிகள் மாநாடுதிருச்சிசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேட்டியளித்த தலைமை பணியாளர் சுந்தரம் கூறுகையில் கிறிஸ்தவ சிறுபாண்மைக்கு எதிரான வன்கொடுமை கிறிஸ்தவர்களை உதாசினப்படுத்துவது; கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கிக்காகவே பயன்படுத்துகிறார்கள் இதனை தவிர்க்கும் வண்ணம் தேர்தலிலே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் தனித்து போட்டியிடவே நாங்கள் தீர்மானித்துள்ளோம் நாட்டில் நடக்கும் மனித மீறல்களை யாரும் கண்டுகொள்வதில்லை ஆலயம் கட்ட தடை நற்செய்தி அறிவிப்பு ; பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் இப்படியெல்லாம் நடந்தும் ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் எந்த கட்சிகளும் கண்டுகொள்வதில்லை ஆகவே கிறிஸ்தவர்கள் வாக்கு 17
சதவீதம் உள்ளது ஆதலால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்;பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் (துணைத்தலைவர்(இகிமு) ஜீவானந்தம் (துணைச்செயலாளர் (இகிமு) பீட்டர் (கொள்கை பரப்பு செயலாளா (இகிமு); ஸ்டீபன் (மாநில துணை பொது செயலாளா)இகிமு); கலந்து கொண்டனர்
பேட்டி தலைமை பணியாளர் சுந்தரம்Tuesday, March 08, 2016
On Tuesday, March 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யு சார்பில் அகில உலக மகளிர் தின விழா பொன்மலை பணிமனை பிடிசி அரங்கில் வீரசேகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய வீரசேகரன் கூறுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நம்;முடைய தென்;னகரயில்வேயிலும் நமது பணி மனையிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும் 33 சத வீத பெண்கள் ரயில்வே என்பதை நிறை வேற்றியுள்ளதாகவும் பெண்கள் பணியாற்றுவதி;ல் தலைசிறந்து விளங்கு வதாகவும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மகேஷ்வரி முன்னிலை வகுத்தார் ஷீலா பாரதி செயலாளர் எலக்ட்ரீக்கல் கிளை சிறப்பு விருந்தினராக சுரேஷ் முதன்மை பணிமனை மேலாளர் பேராசிரியை முனைவர் திலகவதி தலைவர் இலக்கியத்ததுறை தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செல்வி ஷீலா ஜோஸ் இயக்குநர் உளவியல் மானஸ்மித்ரா வித்யா பீடம் மற்றும் நிகழச்சியின் நன்றியுறை பிரபாவும் என நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Monday, March 07, 2016
On Monday, March 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி லலிதா நர்சிங் ஹோம் மருத்துவர்கள் விளக்கம்
தடுக்க விழிப்புணர்வு பேரணி
என்டோமெட்ரியோஸிஸ்
இடமகல் கருப்பை அகப்படலம்
என்டோமெட்ரியோஸிஸ் என்பது அதிகம் தீர்வு காணப்படாத பெண்களிடையே மிகவும் குறைந்த அளவே அறியப்பட்; ஒரு நோயாகும்.
இந்த நோயின் இருப்பு விகிதம் மார்பக புற்றுநோயை விட அதிகமாகும்.
ஐ)என்டோமெட்ரியோஸிஸ் என்றால் என்ன?
என்டோமெட்ரியம் என்பது கருப்பையில் உள் சுவற்றில் இருக்கும் ஒரு மெல்லிய திசு ஆகும். என்டோமெட்ரியம் போன்றிருக்கும் சில திசுத்
துணுக்குகள் கருப்பைக்கு வெளியேயும் வயிற்றுக்கு உள்ளேயும் சில
சமயம் உடம்பின் வேறு பகுதிகளிலும் இடம் மாறி வளர்வதால் என்டோமெட்ரியோஸிஸ் நோய் உருவாகிறது.
ஐஐ)என்டோமெட்ரியோஸிசின் இருப்பு விகிதம்:
பொதுவான பெண்கள் மக்கள் தொகையில் :6-10
கருத்தரிக்க இயலாத பெண்களிடம் :20-50
சொந்தங்களுக்குள் வருவது :6-7மடங்கு அதிகம்
தாய் மற்றும் சகோதிhகளிடம் அதிகம் காணப்படும்.
ஐஐஐ) என்டோமெட்ரியோஸிஸ் உருவாக கூறப்படும் காரணங்கள்:
1) சாம்சன் தத்துவம்: என்டோமெட்ரிய திசுக்கள் கருமுட்டைக்
குழாய்களுக்குள் பின்னோக்கி வழிந்து உள்ளுறையின் மேற்பரப்பிலும் இடுப்பு பகுதியின் உள் உறுப்புகளிலும் பதிவதால் இக்கட்டி உருவாகிறது.
2)இம்ப்ளான்டேஷன் தத்துவம்;:
என்டோமெட்ரிய திசுக்கள் உடம்பில் உள்ள பகுதிகளில் எங்கு உட்காருகிறதோ அங்கு இக்கட்டி வளர்கிறது.
3)மெட்டப்ளேசியா (அணுவுருவாதல்) பெண் இனப் பெருக்க முறை மாற்றங்கள் மூலம் உருவான ஒரு முடிச்சு மெட்;;;;;டப்ளேசியா என்று ஒரு
செயல்முறை மூலம் என்டோமெட்hய சுரப்பிகளாக மாறுகிறது.
4)மரபியல் மற்றும் இயற்கை பரிணாம வளர்ச்சி
5)நிணநீர் மற்றும் ரத்த நாளங்களின் தடங்கள் மூலம் பரவுதல்
ஐஏ) என்டோமெட்ரியோஸிஸ் கட்டி உருவாகும் இடங்கள்:
1. சினைப்பை (சாக்லேட் கட்டி)
2.பெரிட்டோனியம் (உள்ளுறை)
3.டீப் ரெக்டோ வெஜைனல் (ஆழமான மலக்குடல்)
4) என்டோமெட்ரியோஸிஸ் தழும்பு பகுதியில் உருவாகுதல்
5) அரிதாக நுரையீரல் மற்றும் அதன் உள்ளுறையில் காணப்படும்.
6)கருப்பையின் உள்சுவர் (அடினோமையோஸிஸ்)
ஏ)என்டோமெட்ரியோஸிஸ் வளர வாய்ப்பு உள்ளவர்கள் யார்?
1) வயது 10-50 வயது உள்ளவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்
2)சீக்கிரம் பூப்படையும் பெண்கள்
3)அதிக மாதவிடாய் சுழற்சி
4)சொந்தங்களுக்குள் வருவது 6-7 மடங்கு அதிகம் தாய்-மகள்
அக்கா-தங்கை இவர்களிடம் அதிகம் காணப்படும்
5)நல்;ல வெண்மை நிறமுடைய மற்றும் குறைந்த எடை உள்ளவர்கள்
6)குழந்தை பெறுதலை வயதாகும் வரை தள்ளிப் போடும் பெண்கள்
7)பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் அளவுக்கு மாதவிடாய் வயிற்று வலி அதிகம் இருந்தால் இக்கட்டி வர வாய்ப்பு உள்ளது.
8)கருத்தடை மாத்திரைகளை மாதவிடாய் வயிற்று வலிக்காக உபயோகப்படுத்தும் பெண்கள்.
ஏஐ) என்டோமெட்ரியோஸிஸ் நோயின் அறிகுறி
(1) டிஸ்மெனோரியா (னலளஅநழெசசாழநய)
-மாதவிடாய் வயிற்று வில மற்றும் தசைப்படிப்பு வளரும் சிறு
பெண்களிடம் அதிகமாக இருக்கும்
2)டிஸ்பரூனியா (னுலளியசநரெயை)-தாம்பத்திய உறவில் வலி ஏற்படுதல்
3)டிஸ் ஆர்டர்ஸ் ஆப் மென்ஸ்ட்ருரேஷன் (னளைழசனநசள ழக ஆநளெவசரசயவழைn)
அதிகம் மற்றும் ஒழுங்கற்ற ரத்தப் போக்கு
4)டை ஜஸ்டிவ் டிஸ்ஆர்டர்ஸ் (னபைநளவiஎந னளைழசனநசள) செரிமான கோளாறுகள்
5)டிஸ்யூரியா டிஸ்ஷெசியா (னலளரசயைஇனலளஉhநணயை) சிறுநீர் மலம் கழிக்கும் போது வலி வயிற்றுபோக்கு குதத்தில் ரத்தம் வடிதல் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி
6)தீவிர அடிவயிறு மற்றும் இடுப்பு வலி
7)மலட்டுத்தன்மை (40-60 )
ஏஐஐ) பரிசோதனைகள்:
1)அல்டரா சோனோகிராம் - ருளுபு
2)ஊவு ஸ்கேன்
3)ஆசுஐ ஸ்கேன்
4)இரத்த பரிசோதனை :டுயு -125
லேப்ரோஸ்கோப்பி ஏள வாந புழடனநn ளவயனெயசன கழச னயைபழெளவiஉ
லேப்ரோஸ்கோப்பியானது பிங்க் மற்றும் சிகப்பு கட்டிகள்
கறுப்பு கட்டிகள் துகள் கட்டிகள் வெள்ளை கட்டிகள் வெள்ளை தழும்பு சுலபமான மிதக்கும் ரத்த நாளங்கள் மற்றும் ரத்தக்கசிவுகள்
தசை ஓட்டுதல் முதலியவற்றை காண்பிக்கும்.
இம்முறை சிகிச்சைக்கும் பயன்படுவதால் இக்கட்டியை கையாள்வதற்கும் உதவியாக இருக்கும்
லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையை திரும்ப திரும்ப செய்ய கூடாது.அப்படி செய்தால் கருமுட்டையின் அளவை அது குறைத்து குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். ஆதலால் முதல்முறை அறுவை
சுpகிச்சையிலேயே அக்கட்டியினை முழுமையாக அகற்றி விடவேண்டும்.
ஏஐஐஐ)சிகிச்சைகள்:
1)வலி
2)கர்ப்ப தடை மாத்திரைகள் -ழஉpள
3) ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள்
4)லேப்ரோஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை –முதன்முறை அறுவைச்
சிகிச்சையே நல்ல பலனை தரும்.
5)திறந்த அறுவை சிகிச்சை –டுயிசயவழஅல
இம்முறை தவிர்த்தல் நல்லது
6)கருப்பையை அகற்றுதல்-ர்லளவநசநஉவழஅல
குழந்தை பேறினை முடித்த பெண்கள் இந்த சிகிச்சையை தோந்தெடுக்கலாம்.
7) குழந்தையின்மைக்கான தீர்வுகள்:
-லேப்ரோஸ்கோப்பி –முக்கிய தீர்வாகும்
-உடழஅநநெ
-பழழெனழவசழி -ஊசிகள்
-ஐருஐ
-ஐஏகு-ஐஊளுஐ
40-50 வரையிலான பெண்கள் இதன் மூலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருக்கிறது இச்சிகிச்சையை இக்கட்டி கண்டறியப்பட்டட உடனேயும் இளவயதிலும் செய்து கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பானது பல மடங்கு அதிகரிக்கும்
புpள்ளை பெறும் பேறழிக்கும்
பிசாசு போல வந்த நோனை
பிடித்தே தான் அழித்திடவே
பிணியால் வதைபடும்
பெண்களுக்கு நல் விடிவு

திருச்சி 7.3.16
திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது
திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அருள்தரும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய லிங்கம் ஆகும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயிலில் மன்மத வருடம் மாசி மாதம் 24ஆம் நாள் மாஹாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது இந்த கோயிலில் வழி பட வருபவர்கள் எல்லா பாவங்களையும் போக்கி எல்லா செயல்களிலும் வெற்றி பெறவும் சகல செல்வங்களையும் தரவல்ல சிவபெருமான் என்பதால் பல ஊர்களிலிருந்து மக்கள் திறளாக வந்து செல்கின்றனர்.
இந்த மாக சிவன்ராத்திரி விழாவில் முதல் காலம் சிவராத்திரி மஹா சங்கல்பம் சிவராத்திரி யாக பூஜை இரண்டாம் காலம் சிறப்பு அபிஷேகம் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நான்காம் காலம் சிறப்பு அபிஷேகம் ஊர் பொது மக்களால் ஏற்பாடு செய்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது என்பதால் இந்த விழாவில் ஏராளமான பொது மக்கள் கொண்டனர்.
Sunday, March 06, 2016
On Sunday, March 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.3.16
திருச்சியில் திமுக சார்பில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் இன்று மக்கள் நலப்பணியாளர் மாநில தலைவர் மதிவணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள்நலப்பணியாளர்களின் பொருப்பாளர்களின் சந்திப்பு முக.ஸ்டாலினுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய முக ஸ்டாலின்
1989 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு திமுக ஆட்சியல் கலைஞரால் பணி 13500நியமனம் செய்யப்பட்டவர்கள்
13.7.911.1.2001 8.11.2011 என மூன்று முறை பணி நீக்கம் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்;டனர். கலைஞர் ஆட்சியில்
30.10.96
31.5.2006 பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் பணிநீக்கம் செய்ததில்
226 தற்கொலை செய்து உயிர் நீத்தனர் இப்படியெல்லம் ஜெ அரசு மக்கள் நலப்பணியாளர்களை பழிவாங்கிவிட்டதுஎன்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் அஇஅதிமுக ஜெ அரசுநீதிமன்றத்திற்கு அதாவது உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையில் கண்டனத்தற்குர்pய ஆட்சி என்றும் ஜெ அரசு ஆட்சிஅமைத்த உடனே சம்ச்சீர்கல்வியை கைவிட்டது பின்னர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு நீதி மன்றகண்டனத்திற்குள்ளானது.
மக்கள் நலப்பணியாளர்களின் விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறியதையும் செயல்படுத்த வில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை காலியிடம் என முறாயான தகவல் தராத ஷீலா பாலகிருஷ்ணன் மீது உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது கும்பகோணம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நஷ்டஈடு 94
குழந்தைகளுக்கு வழங்காததால் தலைமைசெயலர் மோகன் மற்றும் சமீதா ஐஎஎஸ் மீதும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது
மக்களால் மனு நாட்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் தலைமை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
ஆட்டோ மீட்டர் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அர
சுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்குகள் என பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார் முக ஸ்டாலின்Friday, March 04, 2016
On Friday, March 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.3.16
பேட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி
12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 பேர் மாணவர்கள் 18397 மாணவிகள் மொத்தம் 33284 பேர் தேர்வு எழுதுகின்றனர் இந்த தேர்வினை பார்வையிட 1650 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் 135 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர் 69 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர் 52 பார்வையற்றோர் தேர்வு எழுதுகின்றனர் அவர்களுக்கு ஸ்கிரைப் என்னும் அவர்கள் சொல்வதை எழுதும் உதவியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்தார்.
பேட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி
Thursday, March 03, 2016
On Thursday, March 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.3.16
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிவசேனா கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது.
ரமேஷ்பாபு கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல்லில் பயங்கராவாதம் தலை தூக்குகிறது இந்துக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசமுடியவில்லை கருத்து பேசும் இந்து தலைவர்களை பொது இடத்தில் வைத்து தாக்கும் அபாயமான சு10ழ்நிலை உறுவாகிவிட்டது என்றும் இதன் பின்னனியில் தடைசெய்யப்பட்ட அல்உம்மா அமைப்பினர் திண்டுகல்லில் தளம் அமைத்துவிட்டதாக தெரிகிறது இது தேர்தல் காலம் என்பதால் காவல் துறை பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கக்கூடாது தமிழக முதல்வர் திண்டுக்கல் மீது தனிக்கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இது போன்ற தருணத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய மாநில அரசுகள் முழு கவனம் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவை குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என சிவசேனா எச்சரிக்கிறது எனவும் பெரம்பலூரில் 32 அங்கீகாரம் இல்லாத கல் குவாரிகள் இயங்கிவருகிறது அதை அரசுஏற்று நடத்தவேண்டும் என்றும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.
பேட்டி ரமேஷ்பாபு
Wednesday, March 02, 2016
On Wednesday, March 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 1.3.16
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிராஜ்

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...