Thursday, March 12, 2020
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோ மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே பலவிதமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஆயிரம் வெளி நோயாளிகளும் 3,000 உள் நோயாளிகளும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இருவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கர்ப்பப்பை நாளங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உயிர் இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது கேத்லேப் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமலும், கர்ப்பப்பையை அகற்றாமலேயே சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகிறது. பிறப்பிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கேத்லேபில் உள்ள ஒரு கருவி மூலம் துவாரத்தை அடைக்கும் சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 பயணிகள் காய்ச்சலுடன் இங்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. அவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற்று வீட்டிற்குச் சென்று விட்டன என்றார்.
உடன் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.
Wednesday, March 11, 2020
On Wednesday, March 11, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூரில் மத மோதலுக்கு திட்டமிட்ட சக்திவேல்ஜீ உள்ளிட்ட மூன்று பேர் கைது.
திருச்சி மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னனி பொறுப்பாளர் சக்திவேலின் வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம், நேற்றிரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்ட விசயத்தில் திடீர் திருப்பம்.*
*இந்து முன்னனியில் முக்கிய பதவியை பெற தனது வாகனத்திற்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலம்.*
*சக்திவேல் உள்ளிட்ட மூவரை கைது செய்தது திருச்சி காவல்துறை.*

Tuesday, March 10, 2020
On Tuesday, March 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் . எல்பின் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும்
தற்போது sparrowglobal ஏஜன்ஸி என்று நடத்தி வருகிறார்கள் ஆனால் அழைக்கும் போது எல்பின் குடும்பத்தினர் என்று அழைக்கிறார்கள்
இந்த நிறுவனத்தினர் தற்போது நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி 3000 கோடி சம்பாதிக்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளனர்
இதன் விபரம்:
தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள் கடைகள் என சுமார் 1,1 70 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளனர். ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 3000 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 6000 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறது. அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே ( எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 6 ஆயிரம் கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 6 ஆயிரம் கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
( எல்பின் முக்கிய பினாமி இலுப்பூர் ராஜப்பா தலைமையில் சென்னையில் பணங்களை எப்படி பதுக்குவது என்று ரகசிய கூட்டம் காவல்துறை மற்றும் மத்திய வருமானத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் காவல்துறை தலைவர் டிஜிபி அவர்களுக்கு சவால் விடும் வகையில் அனுமதி வாங்காமல் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்
பின் குறிப்பு :
இதுபோன்று எல்பின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து தினமும் செய்தி வெளியிட்டு வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீது ( சபரிநாதன்) கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. தற்போது எல்பின் சகோதரர்களிடம் சபரிநாதன் ஆகிய நான் பல லட்சங்கள் இவர்களை நான் ஏமாற்றியதாக புதிய ஒரு கதையை கட்டி வருகின்றனர்
தமிழகத்தை தொடர்ச்சியாக காவல்துறை நீதித்துறை மற்றும் பொது மக்களை ஏமாற்றிய இவர்கள் புதிய யுக்தியை துவங்கியுள்ளனர்
இதுபோல் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டவர்கள் மீது கொலை முயற்சியும், பொய் வழக்கும் பதியும் எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறம் தொலைக்காட்சி இயக்குனர் ( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.
Monday, March 09, 2020
On Monday, March 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எஸ்டிபிஐ கட்சி ஹஸன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் உதுமான் அலி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட திருத்தம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கைவிடுவோம் என்றார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
On Monday, March 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல 100 கோடி சொத்து சேர்த்து வலம் வரும் போலி நிறுவனம் தான் எல்பின்.
இதன் நிறுவனர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார்
இருவரும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்து சுதந்திரமாக தற்போது துபாய் சென்று உள்ளனர். நாளை துபாய் சென்ற 800 லீடர்களும் தாய் நாடு திரும்புவதாக தகவல். அதாவது சென்னை திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் துபாய் விமானம் முலம் வருகை. இதில் எத்தனை பேர் கொரோனா வைரஸ்யுடன் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
தஞ்சையில் இவர்கள் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சை மாவட்ட லீடர்கள் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின் எல்பின் நிறுவனர் அழகர்சாமி யால் பலகோடி ரூபாய் செலவு செய்து ஜாமினில் வெளி வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி சத்யபிரியா தலைமறைவாக இருந்தார். கடந்த வாரம் ஜாமீனில் வந்த பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி மற்றும் தலைமறைவாக இருந்த சத்யபிரியா ஆகியோர்
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி துபாய் சென்று உள்ளனர்.
இந்நிலையில் துபாய் சென்ற அனைவரும் நாளை சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் வெளிநாடு சென்ற பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி
கைது செய்யப்படுவார்களா ? அதேபோல் தலைமறைவாக இருந்த சத்திய பிரியா ( நேற்றுவரை துபாயில் ஜாமீன் கிடைக்கும் வரை இருப்பதாக தகவல் கிடைத்தது)
தற்போது எல்பின் நிறுவன சகோதரர்கள் அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் தமிழகம் வரச்சொல்லி இருப்பதால் தமிழ்நாட்டில் அல்லது வேறு மாநிலத்தில் விமான நிலையம் வந்து இறங்கி தான் ஆக வேண்டும் இவர்களை சட்டத்திற்கு புறம்பாக நடக்க வலியுறுத்திய எல்பின் சகோதரர்களும் பிரசன்ன வெங்கடேஷ் கிங்ஸ்லி சத்திய பிரியா அவர்களுடன் கைது செய்யப்படுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புகளை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை.

Sunday, March 08, 2020
On Sunday, March 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா தொடங்கியது.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமலை பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.
திருச்சி
திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மகளிர் தின விழாவை கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.
திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் பட்டுவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி துணை பேராசிரியர்கள் ரேவதி, கீர்த்தனா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு முதியவர்களுடன் கலந்துரையாடி முதியவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இம்முகாமில் கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்..

Saturday, March 07, 2020
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரம் தலைமை அலுவலகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் எல்ஃபின்.
இந்த நிறுவனத்தை பற்றி முழு விவரம் தெரிந்த புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அனுப்பியுள்ள வீடியோவில்,
தஞ்சை போலீசார் திறம்பட செயல்பட்டு பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஆனால் தற்போது பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி வழக்கில் இருந்து தப்பித்த சத்யபிரியா என்பவரும் துபாயில் உள்ளார்கள் உலக அளவில் காட்மண்டு காவல்துறைக்கு அடுத்து தமிழக காவல்துறை இடம்பெற்றுள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தைரியத்தில் எல்பின் அதிபர் அழகர்சாமி ( எ )ராஜா, Srk (எ) ரமேஷ் குமார் தஞ்சாவூர் போலீசாரின் தீவிர நடவடிக்கையால்
தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். எங்களுக்கு தெரிந்த வரைக்கும்
இவர்கள் தங்களது தொழிலை ஒரு லட்சம் தந்தா 3 லட்சம் என்றும் 3 லட்சம் தந்தால் 9 லட்சம் என்றும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். திறம்பட செயல்பட்டு வரும் தமிழக காவல்துறையை கீழ்த்தரமாகவும் , இழிவாகவும் எல்பின் நிறுவனர் ராஜா எப்படி இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்று தெரியவில்லை.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் டுவிட்டர் மூலம் இவர்கள் உண்மையாக திறம்பட செயல்படும் காவல்துறைக்கு எதிராக பேசிய ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. .
- சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு தனிநபர் ஒன்றை வாங்கி மூன்றாக தருவதாக கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இந்த எல்பின் நிறுவனத்தினர் அரசின் சட்டத்தை மதிக்காமல் ஒன்றுக்கு மூன்றாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்தப் பணத்தில் துபாய் உல்லாசப் பயணம் என கூறி மக்களை அழைத்துச் சென்று மூளை சலவை செய்து வருகின்றனர். டாப் பைவ் லீடர்ஸ் , பாபு, சாகுல், இளங்கோ, பால்ராஜ், அறிவுமணி தற்போது 6 வதாக இலுப்பூர் ஐ சேர்ந்த ராஜப்பா அனைவருக்கும் சிறப்பு கவனிப்பு தற்போது துபாயில். இது இல்லாமல் 800 லீடர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டதா ? அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்து துபாய் வந்ததா ? என தெரியவில்லை.
திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக காவல்துறையினர் எல்பின் சகோதரர்கள் இந்தியா வந்தவுடன் இவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசிதட்டி பொது மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புதுகை சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் மோசடி வழக்கில் உள்ள சத்திய பிரியா
வெளிநாட்டில் தொடர்ச்சியாக தங்கி வருவதாகவும் தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க எல்பின் சகோதரர்கள் பேரம் பேசி வருவதாகவும் அவர்களுடைய வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்
உண்மைத்தன்மையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரணை செய்ய வேண்டும் தொடர்ச்சியாக எல் பின் சகோதரர்கள் காவல்துறைக்கு எதிராக ஆடியோ போன்ற ஆதாரங்கள் வெளியிட்டும் சமீபத்தில் தஞ்சை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி அவர்கள் துபாய் எப்படி அழைத்து சென்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது
எல் பின் சகோதரர்கள் திருச்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் திருச்சி அல்லது சென்னை போன்ற இடங்களில் கோடிக்கணக்கான செலவில் எல்பின் நிறுவனத்தின் இன்வெஸ்ட்மெண்ட் சந்திப்பு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் போவதாக கூறியுள்ளனர்
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் )
தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தஞ்சையில் தற்போது காவல்துறையால் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் திருச்சியில் மட்டும் தொடர்ச்சியாக கூட்டம் நடத்துவது எப்படி சென்னை நட்சத்திர ஓட்டல்களில் எதனடிப்படையில் கூட்டம் நடத்தப்படுகிறது என்பது பொதுமக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அதற்கு தீர்வு காவல்துறை தான் பதில் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...