Wednesday, September 24, 2014
தமிழ்த்திரையுலகில்
முத்தத்திற்கு பெயர் போன நடிகர்களில் சிம்பு குறிப்பிடத்தக்கவர்.
நயன்தாராவுடன் சிம்பு அடித்த லிப்-லாக் ஃபோட்டோக்கள் இணையதளங்களில்
வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை பத்தவைத்தது. அதேபோல கன்ண்ட நடிகை
ஹர்ஷிகாவுடன் சிம்பு கிஸ் அடித்த வீடியோ யூடியூபில் வெளியாகி பரபரப்பை
உண்டாக்கியிருக்கிறது.அந்த
வீடியோவில், சிம்பு ஹர்ஷிகாவை இழுத்து அணைத்து முத்தமிடும் காட்சி ஒரு
நிமிடத்திற்கு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதுகள்
வழங்கும் விழாவில் இந்த லிப்-லாக் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. கிஸ்
அடிக்கும்போது அணிந்திருக்கும் உடையிலேயே சிம்புவும் ஹர்ஷிகாவும் சேர்ந்து
நின்று ஒரு ஃபோட்டோவையும் எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியிருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment