Monday, November 25, 2019
எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதியன்று சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் சிலம்பப்போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ள திருச்சியைச் சேர்ந்த உலக சிலம்ப சாதனைச் சிறுமி சிலம்பம்
சுகிதா மோகன் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவரை சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஐந்திணை மைந்தர்கள் குழு, சுகித்தாவின் சாதனையை பாராட்டும்விதமாக நேற்று ஞாயிறு (24/11/2019) மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் முஸ்தபா வணிகவளாகம் எதிர்புறம் அமைந்திருக்கும் ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்திலுள்ள அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிகழ்வில், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஜேவிகேம் நிறுவனம் & மித்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான தமிழார்வலர் திருமதி. விஜிஜெகதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான தமிழ்ச்சுடர் திரு. அ. வை. கிருஷ்ணசாமி அவர்கள், தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர், சொல்லின் செல்வர் முனைவர் திரு. இரத்தின வேங்கடேசன் அவர்கள் மற்றும் இலக்கியச் சொற்ப்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் முனைவர் திரு. மன்னை க. இராஜகோபாலன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான திரு.துரை.மருதீசுவரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், சிங்கப்பூரில் நடைபெறும் முதல் சிலம்ப நிகழ்வில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக தங்களை அழைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வின் மூலம் இனி சிங்கப்பூர் இளைஞர்களும் நமது மரபுக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டுவார்களெனவும் தெரிவித்தனர். மேலும் சிலம்பத்தின் வரலாறுபற்றியும், அதன் அவசியம்பற்றியும், குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நமது பெண்பிள்ளைகளுக்கு இதுபோன்ற நமது மரபுக்கலைகள் எப்படியெல்லாம் தற்காப்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறதென பேசியதோடுமட்டுமில்லாமல், இனி சிங்கப்பூரில் இதுபோன்ற சிலம்ப நிகழ்வுகளை அடிக்கடி நடத்தவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியின் நாயகி, சாதனைச் சிறுமி சிலம்பம் சுகித்தா மோகன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்திப்பேசியதோடுமட்டுமில்லாமல் அந்நிகழ்ச்சின் ஏற்பாட்டுக்குழுவான ஐந்திணை மைந்தர்கள் குழு நண்பர்களின் சார்பாக சிறுமிக்கு நினைவுப்பரிசையும் அணிவித்து பாராட்டினார்.
மேலும் சிறுமி சுகித்தாவின் சிலம்ப ஆசிரியரும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத்தின் பயிற்சியாளருமான திரு அரவிந்த் மற்றும் மலேசிய சிலம்பக்கோர்வையின் நிறுவனரும், பயிற்சியாளருமான கலைமாமணி திரு.அன்பழகன் குப்புசாமி ஆகியோருக்கு ஐந்திணை மைந்தர்கள் குழு சார்பாக நினைவு கேடயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நெறியாளராக ஐந்திணை மைந்தர்கள் குழுவின் உறுப்பினர், சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் புக்கிட் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் எய்ம் டூ ஹை துணைத்தலைவருமான தமிழ்மகன் (எ) கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது இறுதியில் ஐந்திணை மைந்தர்கள் குழுவின் மற்றொரு உறுப்பினரான திரு. வெற்றிவேல் அவர்கள் நன்றியுரை வாசிக்க இரவு 9மணிக்கு இரவு விருந்தோடு நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஏராளமான சிங்கைவாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

Sunday, October 13, 2019
பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, சுவாமிநாதன், இளங்கோவன், யோகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

On Sunday, October 13, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
*தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா*
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனார் அறக்கட்டளை என்னும் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தாமரைக்கனி தேவர் தலைமை வகித்தார் பசும்பொன் செல்வம் வரவேற்புரையாற்றினார் சிவக்குமார் சரவணகுமார் அசோக்குமார் பசும்பொன் காமராஜ் பாலசுப்பிரமணியம் ஸ்டாலின் அருண் பிரபு வரலட்சுமி பிரகதாம்பாள் கட்ட சாமி தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மகாராஜன் மாநிலத் தலைவர் நேதாஜி சுபாஷ் சேனை மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நாகதேவர் தலைவர் போரூர் வட்டார தேவர் பேரவை ஆகியோர் கலந்து கொண்டனர்
ஆனந்தன் ஏற்புரை ஆற்றினார் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன் மனோகரன் தேவர் பாரதி மாயத்தேவர் தீபக் தேவர் சங்கரலிங்கம் தேவர் கார்த்தீஸ்வரன் தேவர் முத்துவேல் தேவர் மலேசியா சிவலிங்கம் தேவர் அண்ட் நாச்சியார் நாச்சியார் மகேந்திரன் தேவர் ராஜேஷ் தேவர் சதீஷ் தேவர் பாரதி தேவர் செந்தில்குமார் தேவர் தேவர் தேவர் தேவர் மற்றும் ஆலங்குடி மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்ட இணைச்செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் சரவணன் தேவர் சுபாஷ் அருண்குமார் ராஜேஷ் தேவர் செல்வம் தேவர்கோபாலகிருஷ்ணன் தேவர் மணிகண்டன் தேவர் தேவர் தேவர் தேவர் வெள்ளைச்சாமி தேவர் தேவர் சதீஷ்குமார் முத்துப்பாண்டி தேவர் வெள்ளைச்சாமி தேவர் மகேஸ்வரன் தேவர் தேவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
*தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா*
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனார் அறக்கட்டளை என்னும் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தாமரைக்கனி தேவர் தலைமை வகித்தார் பசும்பொன் செல்வம் வரவேற்புரையாற்றினார் சிவக்குமார் சரவணகுமார் அசோக்குமார் பசும்பொன் காமராஜ் பாலசுப்பிரமணியம் ஸ்டாலின் அருண் பிரபு வரலட்சுமி பிரகதாம்பாள் கட்ட சாமி தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மகாராஜன் மாநிலத் தலைவர் நேதாஜி சுபாஷ் சேனை மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நாகதேவர் தலைவர் போரூர் வட்டார தேவர் பேரவை ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி கேர் அகடமி சார்பில் சிகரம் தொடவா நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்

Saturday, October 05, 2019
திருச்சி
05.10.2019
திருச்சியில்பிஜேபி மாநில பொதுச் செயலாளர்
திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலடி
மகாத்மா காந்தி அவர்களின் 150 பிறந்த தின விழா முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை அக்டோபர் 2 முதல் 30 வரை தமிழகமெங்கும் நடைபெறுகிறது,
அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
காந்தி சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்
திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருச்சி
அரசு மருத்துவமனை அருகில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியானது திருச்சி புத்தூர் நால்ரோடு வழியாக, உறையூர் ராமர் மடம் வரை நடைபயண யாத்திரை நடைபெற்றது.
பாதயாத்திரையில்
தூய்மை பேணுவோம்,
கதர் ஆடை அணிவோம்,
மரங்களை நடுவோம்,
பிளாஸ்டிக் ஒழிப்போம்,
நீர் ஆதாரம் காப்போம்,
மதுவை ஒழிப்போம்,பெண்கள் நலம் காப்போம்,சமூக ஒற்றுமை வளர்த்திடுவோம் இயற்கை வேளாண்மையை,
சுதேசி பொருட்களை ஆதரிப்போம், மேம்படுத்துவோம்,போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்ட பிஜேபி கட்சியின் தலைவர் தங்கராஜன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் கௌதம்,மாவட்ட செயலாளர் காலி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கூறுகையில்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொய் வழக்கு அல்ல நாட்டில் நெருக்கடி நிலை கொண்டு வந்தவர்கள். ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி ஒன்று இந்த நாட்டில் இருக்க முடியுமென்றால் அது காங்கிரஸ் கட்சிதான்.
தயவுசெய்து கார்த்தி சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றை படிக்க வேண்டும். அன்று மகாத்மா, பட்டேல் அவர்கள் இருந்த காங்கிரஸ் வேறு இன்று ஊழல் வழக்குகளில் உள்ளே சென்று இருப்பவர்கள் காங்கிரஸ் வேறு,
அத்துடன் விசாரணை எப்போது முடிவடையும்
கோர்ட்ல வந்து தாக்கல் பண்றதெல்லாம் அந்த அமைப்புக்கு தெரியும் ஒவ்வொரு வழக்கையும் விசாரணை செய்து கொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அதனால் அவருடைய விருப்பத்திற்கு சிபிஐ என்றும் நடக்காது என்று கூறினார்.
Wednesday, October 02, 2019
மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக 2 /10/2019 இன்று கல்வி கண் திரந்த காமராஜர் ஐயா அவர்களின் நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில் தலைவர்:-MGசையது இப்ராஹிம்
செயலாளர் :- K.கிஷோர் குமார்
பொருலாளர் :-G.ராஜா
B. ஷாகுல் , கண்ணன் ,ரியாஸ் , செந்தில்குமார் , பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Saturday, September 28, 2019
On Saturday, September 28, 2019 by Tamilnewstv in trichy reporter sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
28.09.2019 சனிக்கிழமை
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.
இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால், அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Friday, August 23, 2019
.திருச்சியில் கியூ மெட் மருத்துவமனையில் இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ..
கியூ மெட் மருத்துவமனை அளவே பல்நோக்கு மருத்துவமனையாக கடந்த இரண்டரை வருடமாக திருச்சி யில் மையப்பகுதியான புத்தூரில் செயல்பட்டு வருகிறது ,முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பல மருத்துவத் துறைகளில் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லா இலவச மருத்துவம் அறுவை சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது இதற்கு அடுத்தபடியாக சில நேரங்களில் அந்த ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்வதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை ஏழை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கியூ மெட் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
சிறுநீரக செயலிழப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் சரியாக சென்றடையவில்லை எனவும் சிறுநீரக செயலிழப்பு என்பது சாதாரண விஷயம் எனவும் அதனை குணப்படுத்தி விடலாம் எனவும் முறையாக சிகிச்சை பெற்றால் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் எனவும்
கியூ மெட் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்
.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...