Tuesday, January 07, 2020
*திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான தொடர் உண்ணாவிரதம் போராட்டம் - 6வது நாளாக மனித மண்டைஓடு, எலும்புகளுடன், விவசாயிகளெல்லாம் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதை உணர்த்த விவசாயி-யை பிணமாக்கி ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம்*
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை
செய்துகொண்ட விவசாயிகளுக்கு
இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும், 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் திருச்சி ஜங்சன் ( விவசாயிகள் உடையில் (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை) 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று 6வது நாளாக மனித மண்டைஓடு, எலும்புகளுடன், விவசாயி-யை பிணமாக்கி ஒப்பாரி வைக்க்கும் நூதன போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெறும்,
திருச்சி மாநகர மாவட்ட தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார், மாநில பிரச்சாரகுழு உறுப்பினர் செல்லப்பெருமாள் (பிணவேடம் அணிந்தவர்), லால்குடி ஒன்றிய தலைவர் மண்டையோடு ராஜேந்திரன்(பிணவேடம் அணிந்தவர்), மாவட்ட. நிர்வாகி சேதுரப்பட்டி கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பரமசிவம், வாழையூர் பொன்னுசாமி, உறையூர் பிரகாஷ், சிறுபத்துர் பெரியசாமி, ராஜகோபால் மற்றும் சங்க விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Monday, January 06, 2020
On Monday, January 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Sunday, January 05, 2020
On Sunday, January 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.
இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

On Sunday, January 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி விவசாயிகள் மண்டையோடு எலும்புகள் கையில் மண் சட்டியை வைத்து வைத்து நூதன போராட்டம்
வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் 3 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்
கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலம் அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டு கேட்டுக்கொண்டார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில் 3 நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை போட்டு எலும்பு துண்டுகள் மண்டையோடு வைத்து நூதன முறையில் போராட்டம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்
நாளை ஆறாம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்க இருக்கிறது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்ய வருகிறார்கள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதி துவங்கியது பகல் பத்து உற்சவத்தின் பத்து நாள் ஆகி நிறைவு இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளைத் துறக்க வேண்டும் ஆசைகளை கொடூரமான ஆசை பெண்ணாசை எனவே பெண்ணாசையை கைவிட்டு பிறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்மால் இன்று 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு முன்பு காட்சியளிக்கிறார் மோகினி அலங்காரம் இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவம் அண்ட் அர்ஜுன மண்டபத்திற்கு 7 மணிக்கு வந்து சேருகிறார் 7 மணி முதல் 7 மணி வரை திரை அதன்பின் ஏழரை மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அதன் பின் இரண்டாவது அரையர் திருமொழியில் விருந்து ராவண வதம் நிகழ்ச்சி போது ஜன சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது தொடர்ந்து இரண்டரை மணி முதல் 3 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை அதன்பின் உபயகாரர் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை நாலு மணி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 4 மணி முதல் நாலரை மணிவரை பொது சேவை நடக்கிறது அதன் பின் நம்பர் மாலை 5 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஆரிய படல் வாசல் வந்து சேருகிறார் அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார் அங்கு ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர் இரவு 8 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பின் மூலஸ்தான சேவை கிடையாது நாளை 6 ஆம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன் சுந்தர் பட்டர் பட்டர் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்

திருச்சி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் நூதன போராட்டம்
திருச்சி விவசாயிகளின் வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர் அப்போது ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் கண்களில் சிவப்பு சாயம் பூசி கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன் அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இப்படி மாற்று பேச்சு ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வருவது போல் சிவப்பு நிறத்தில் கோடு வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Thursday, January 02, 2020
திருச்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது
திருச்சி மாவட்டத்தில்
14ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி
தேர்தல் வாக்குகளை வாக்கு எண்ணும்
மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில்
14ஊராட்சி ஒன்றியங்களில்
27ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவு
அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய
6ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து,
2ம்கட்ட வாக்குப்பதிவு
லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை,தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய
8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து
இன்று வாக்கு எண்ணும் பணிகள் காலை 8மணிக்கு வாக்கு பெட்டி வைத்திருந்த
புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியிலும்,
லால்குடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குமூளுரில் உள்ள
வேளாண் மை பொறியியல் கல்லூரியிலும்,
மண்ணச்சநல்லூர்
ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கொணலையில் உள்ள
சூர்யா பொறியியல் கல்லூரியிலும்,
முசிறி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தொட்டியத்தில் உள்ள
அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியிலும்,
தொட்டியம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை முசிறி அடுத்துள்ள
தோளூர்பட்டி
வெற்றி விநாயக பொறியியல் கல்லூரியிலும்,
தா.பேட்டை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தா.பேட்டையில் உள்ள
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
துறையூர் அடுத்துள்ள கோட்டபாளையத்தில் உள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,
துறையூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கரட்டாம்பட்டியில் உள்ள
ஜெயராம் பொறியியல் கல்லூரியிலும்,
திருவரம்பூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குண்டூரில் உள்ள
எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியிலும்,
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
பேரூரில் உள்ள
காவேரி பொறியியல் கல்லூரியிலும்,
மணிகண்டன் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
சேதுராப்பட்டியில் உள்ள
அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,
மணப்பாறை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
வேங்கை குறிச்சியில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும்,
வையம்பட்டி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
ஆலத்தூரில் உள்ள
ஆதவன் கலை அறிவியல் கல்லூரியிலும்,
மருங்காபுரி ஒன்றியத்திற்கு நடைபெற்ற வாக்குபதிவு வாக்குகளை
வளநாடு கைகாட்டியில் உள்ள
விடியல் மெட்ரிக் பள்ளியிலும்
எண்ணப்பட்டு வருகிறது
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஷுவல்:
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரி
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம்
திருச்சியில்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும், 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
*திருச்சி ஜங்சன் *விவசாயிகள் உடையில் 02.01.2020 முதல் 08.01.2020 வரை 7 நாட்கள் (காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை) தொடர் உண்ணாவிரதம்* இன்று நாமம் அணிந்துகொண்டு துவங்கியுள்ளனர்.

Sunday, December 29, 2019
திருச்சி இரண்டாம் கட்டஉள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது
திருச்சி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர்
மாதவப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கை உருளை சின்னத்தின் வேட்பாளர் செல்வம் பிரச்சாரம் செய்தார் பூனம் பாளையம் ஊராட்சி மன்ற ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக சசிகலா குமார் பிரச்சாரம் செய்தார் சுயேட்சை வேட்பாளர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கோடி பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி வார்டு எண் 6 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியா வெற்றிச்செல்வன் பிரச்சாரம் செய்தார் திருச்சி மாவட்டம் எட்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டிடிசி சேரன் பிரச்சாரம் செய்தார் சா அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் பழனியம்மாள் பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி சிங்காரம் பிரச்சாரம் செய்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி வார்டு எண் 21 பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பீரங்கி மேடு தெரு 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாலா சீனிவாசன் பிரச்சாரம் செய்தார் திமுக வேட்பாளர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 22 பிச்சாண்டார் கோயில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்பிகாபதி பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷோபனா தங்கமணி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...