Monday, March 26, 2018
திருச்சி :
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.
டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.
தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.
டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.
திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சயை சேர்ந்த ஜலாலுதீன் என்பவரது
உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 36.57லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1040கிராம் தங்கத்தையும் இதே விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த அழகேசன் என்பவர் அணிந்து வந்த 138 கிராம் மதிப்பு 4.07 லட்சம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Saturday, March 24, 2018
On Saturday, March 24, 2018 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி 24.3.18
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12 மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.
எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, March 20, 2018
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குடி போலீசார் விசாரணை.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆலந்துறை. இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தனுசு கோபி (14) இவர் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தூர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் துவாக்குடி போலீசில் தனது மகன் காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று மாலை தனுசு கோபியின் சைக்கிள் துரை குவாரி அருகே நிற்பதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனுசு கோபியின் பெற்றோர், உறவினர் குவாரியை சுற்றி தேடினர். தனுசு கோபி சுமார் 200 அடி பள்ளத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து சிறுவன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VHP சார்பாக அயோத்தியில் தொடங்கி இராமேஸ்வரம் வரை முடியும் ரதயாத்திரையை தமிழ்நாட்டில் செங்கோட்டை வழியாக வருவதை நிறுத்த வேண்டும் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்கவே இந்த ரதயாத்திரை என்று இதை இன்று செங்கோட்டையில் நுழையவிடக்கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தும் மேலும் இதை செங்கோட்டையில் தடுக்க செல்வோம் என்று இன்று செல்ல இருந்த அனைத்து கட்சி தலைவரகளையும் கைது செய்தது காவல்துறை. மேலும் இதை தடுக்க சென்ற SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உள்பட பல இயக்கங்களின், கட்சிகளின் தலைவர்களை காவல்துறையின் கைது நடவடிக்கை கண்டித்து திருச்சி மாவட்டம் சார்பாக SDPI கட்சி சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.
SDPI கட்சியின் நிர்வாகிகளான திருச்சி மாவட்ட செயலாளர் ரபிங் முகமது, பொருளாலர் முஸ்தபா, முன்னால் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் செயல்வீரர்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
திருச்சி 20.3.18
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைந்தது. தமிழக-கேரள எல்லையான கோட்டை வாசல் பகுதிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்திலிருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வந்தடைந்தது.
நெல்லையில் 144 தடை
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதற்காக நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பை மீறி தமிழக அரசு ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லையான செங்கோட்டை பகுதிக்கு ரத யாத்திரை வந்து சேர்ந்தது. ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கைது
முன்னதாக போராட்டம் நடத்த சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மதுரை திருமங்கலம் அருகே ஏ.பாறைப்பட்டியில் கைது செய்யப்பட்டார். போராட்டத்திற்கு செல்லும் வழியிலேயே விடுதலை சிறுத்தை கட்சி யின் தலைவர்எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார் . இதேபோல் தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
இந்நிகழ்வில் மாநில கருத்தியல் பரப்பு மாநிலதுணை செயலாளர் தொழிலதிபர் எம்.கே முருகன்திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்) புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்)நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
பேட்டி - திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை
Saturday, March 17, 2018
திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.
தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்

திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்
இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...