Sunday, December 22, 2019
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மணிகண்டம் கள்ளிக்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கள்ளிக்குடி சுந்தரம் என்பவர் கூறுகையில்
Saturday, December 21, 2019
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன்
என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
அவர் கூறுகையில் புங்கனூர் ஊராட்சி தனி வருவாய் கிராமமாக பிரித்து புதிய கிராம நிர்வாக அலுவலகம் விஏஓ அமைக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்லணை வாரி நெடு நிலை வரை தார்சாலை அமைக்கப்படும்.
புங்கனூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்படும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு உதவி தொகைகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற கணினி வசதியுடன் கூடிய இளைஞர்கள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி நவீன நூலகம் ஆக மாற்றப்படும் மேலத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கீழத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் தண்ணி நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் கொத்தனார் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் மசூதி செய்யப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டித்தரப்படும் புதுத் தெருவில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகளாக மாற்றி தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கலிங்கன் காட்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார் இத்தனை ஊராட்சி தலைவர் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யாமல் இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றாமல் உள்ளது மேலே அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செய்து தருவேன் என்று தாமோதரன் தெரிவித்தார்
Wednesday, December 18, 2019
On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி டிச 18
திருச்சி அனைத்து ஜமாஅத்துல்
இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும்
அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்கள் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட, மாநகர ஜமாஅத்துல்உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல்
கட்சிகள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்து நடத்தும் இனரீதியாக
மதரிதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இப்ராஹீம் பூங்கா அருகில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முஹம்மது குஹீல் ஹக் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை
தலைவர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளார்களாக
இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி
K.நவாஸ் கனி, காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி ஆகியோர்
கலந்து கொண்டு கண்டனயுரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்த்திற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இள்லாமிய கட்சிகளும்
இயக்கங்களும், அனைத்து ஜமாத் பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் என 5,000கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு கண்டன கோங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில் குடியுரிமைச் சட்ட திருத்த
மசோதாவை நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்,
மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை
பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக
அமைந்து விடும் என மத்திய அரசை எச்சரிக்கிறோம்,
இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் விவகாரத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக
கொண்டு செளயல்படுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்,
இம்மசோதாவினால் ஏற்படக்கூடிய துயரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இம்மசோதா விவகாரத்தில் நல்லதொரு திர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்
இம்மசோதா, இந்தியாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ்
அகதிகளையும், உலகின் படுமோசமான நிலையிலுள்ள ரோகிங்யா அகதிகளையும் திட்டமிட்டு
புறக்கணித்து - அநீதியிழைத்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் உட்பட பல்வேறு
தீர்மானங்களும் நிறைவெற்றப்பட்டன

திருச்சியில் மே மாதம் சர்வதேச சிலம்ப போட்டி
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் உயர்நிலை பள்ளியில் வருகின்ற மே மாதம் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.
பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கி.ஆ.பெ.பள்ளி தலைவர் டாக்டர். வி.ஜெயபால், தேசிய கல்லூரி பேராசிரியர் டாக்டர் மாணிக்கம், சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைகூட தலைவர் இரா.மோகன், துணை தலைவர். எஸ்.சிவா, கோபாலகிருஷ்ணன், கணேஷ், அரவிந்த், மலேசியா மற்றும் சிங்கப்பூர் சிலம்ப ஆசான்கள், சிலம்ப மாணவர்கள் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்
இன்று 18.12.2019 புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியாவில் இருந்து வருகை பங்கேற்ற மலேசிய சிலம்ப கோர்வை மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழக கு.அன்பழகன் கூறுகையில் நான் மலேசியா மற்றும் சிங்கபூரில் சிலம்ப பள்ளி வைத்துள்ளேன் அங்கு பல மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுக்கிறேன் மேலும் டிசம்பர் 01 ம் தேதியன்று சிங்கபூரில் சிலம்ப போட்டி நடத்தினேன் அதில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் தற்பொழுது தமிழகத்தில் அதுவும் திருச்சியில் தமிழர் பாரம்பரிய கொடுக்பட்டு சிலம்பத்தில் சர்வதேச போட்டி நடைபெற இருக்கின்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த போட்டியில் நானும் என்னுடைய 30 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசிய மாணவர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றோம் என கூறினார்.
இந்த கூட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் போட்டிக்கான குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக டாக்டர். ஜெயபால், துணை தலைவராக டாக்டர். வி.ஜே.செந்தில், சிங்கப்பூர் தமிழ் மகன் (எ) கண்ணன், மலேசிய மாஸ்டர் அன்பழகன் ஆகியோரும் செயலாளராக எஸ்.சிவா ஆகியோரும் இணை செயலாளராக சிங்கப்பூர் மருதீஸ்வரன் மற்றும் திருச்சி சிலம்ப மாஸ்டர் ஜெயக்குமார் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக இரா.மோகன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் நடைபெற சிலம்ப போட்டியில் பங்கு பெற்று தங்கம் பெற்ற அரவிந்த் மற்றும் சுகித்தாவிற்கு பாராட்டி சான்றிதழ் வழங்க பட்டு இளம் வீராங்கனையான சுகித்தாவிற்கு தங்க மீன் பரிசாக கொடுக்பட்டு சிலம்ப சாதனை நாயகி பட்டமும் வழங்கபட்டு சுகித்தாவின் பயிற்சியாளர் அரவிந்தையும் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தரேசன், உடற்கல்வி ஆசிரியர் முத்துகுமார், பிரியா மற்றும் பாலா மலேசியாவில் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

திருச்சி டிச 17
கோரிக்கை வலியுறுத்தி
விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்
அய்யாக்கண்ணு பேட்டி.
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் 14 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
அய்யாக்கண்ணு
கோரியை முன்நிறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க சென்றோம், ஆனால் அனுமதி தரவில்லை எனவே திருச்சியில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அனுமதி வழங்காவிட்டால் தடை மீறி போராட்ட்ததில் ஈடுப்படுவோம் என கூறினார்.

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in Trichy Sabari inathan, திருச்சி சபரிநாதன் 9443086297
*குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து AIYF சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம்*
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

Tuesday, December 17, 2019
திருச்சி வணிகர் சங்கம் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்

பேரமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை வகித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் மனோகரன், தமிழ்நாடு கார் டீலர் அண்ட் கன்சல்டன்ட் வெல்ஃபேர் ஸ்டேட் பெடரேஷன் மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெற்ற திருச்சி சுகித்தாவை திருச்சி மாவட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...