Wednesday, April 15, 2020
On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
Dear CANPALS,
Although this pandemic situation appears unique with immeasurable
uncertainty, we all must, being part of essential services, contribute in
every possible way to overcome this crisis. It is heartening that so many
of us are contributing and reaching out to the deserving beneficiaries at
this critical juncture. We can take pride that we could contribute Rs.15.02
crores to the PM CARES Fund.
Besides the enormous efforts being taken by the Governments, many
Corporates and NGOs have plunged in with their dedicated resources to
fight this unprecedented crisis. Many have converted their business
premises (Hotels and resorts) into health centres and have commenced
R&D as well as manufacture of ventilators, respirators, masks, sanitizers
and allied equipments on a war footing.
India is not only poised to wriggle out of this virus threat on its own but it
is also capable of supporting other nations to come out of this situation.
Pharma supplies have already begun to rescue few countries out of this
calamity. We, as a Nation, are in the right direction.
It is true that COVID-19 has changed the economic scenario topsy turvy.
Our GDP growth rate may even fall below 2.5%.
Nevertheless, at the end of this grim situation, we would find that India's
health care Industry had grown by leaps and bounds.
On the agricultural front warehousing, cold storage and food processing
Industry is expected to grow manifold. On the financial services Sector perspective lot of dedicated service is being rendered by all of us not only
to sustain growth but to revive the economy.
On human life front, with ongoing introspection, human values would
have got reinforced, as never before, in order to preserve the environment
& species eco-system so as to live and let live leading to purification of air
and the Ozone layer thereby enhancing the quality of life.
This experience may even prompt, i wish and hope, the world leaders to
think of declaring a *"Global Lock Down"* annually for a few days so as to
make this world a better place to live.
Finally, even on personal front, we must make use of this situation to
prepare for & work with a strong commitment in order to achieve at least
one milestone/dream in our life by the time the lockdown is finally lifted.
As far as India is concerned, with some incubation period post virus
elimination, we should be able to gear up to regain the lost momentum in
a calibrated manner.
Let us all, in our respective roles, facilitate this endeavour. This pause
button on the Economy, i strongly believe, is temporary.
This too will pass.
*Tough times don't last but tough people do.* India's resilience to sail
through the turbulent times is robust & phenomenal. India is bound to
emerge as a strong nation & a super economic power by 2030. No force on this earth can stop transforming this aspiration into an
accomplishment.
Let us walk through this FY 2020-21, with absolute positivity and
unshakable faith, that this year would be a fulfilling and accomplishing
year in the journey of our life.
I get a sense that during the month of May' 2020, we will see things
returning to normalcy in a gradual manner.
Let us pray for the well being of the universe and humanity.
Warm regards,
Manoharan.T.N 💐💐
On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக . உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்தும்தடைசெய்யப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த உயிர் காக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் அவசர தேவைக்காக ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கு தலா 2 ஆட்டோக்கள் வீதம் 130 ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 ஆட்டோக்கள் இரவு பகலாக பணியில் இருக்கும். அவசர தேவைக்கு தேவைப்படுவோர் குறிப்பாக மருத்துவமனைக்கு மட்டுமே குறைந்த செலவில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
மருத்துவ ஆவணங்கள் மற்றும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த அவசரகால ஆட்டோ 8448107108 என்ற ப்ரீ தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ஆட்டோ புக்கிங் செய்யலாம். மேலும் ukkeservice.comஎன்ற இணையதளம் மூலமும் ukk ஆப் மூலமும் ஆட்டோ புக்கிங் செய்யலாம். இந்த ஆட்டோவை ஓட்டும் ஓட்டுனர்கள் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பார்கள்.
உயிர் காக்கும் கரங்கள் நிறுவனர் அப்துல் கபூர் இந்த அவசரகால ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளார். அகில இந்திய தேசிய வளர்ச்சி உயிர்காக்கும் கோவித்- 19 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதற்கென்று பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை காவல்துறையினர் அனுமதிக்க எங்களது அறக்கட்டளை சட்டப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அப்துல் கபூர் கூறினார்.
பேட்டி: அப்துல் கபூர்.
உயிர்காக்கும் கரங்கள் நிறுவனர்.
Tuesday, April 14, 2020
On Tuesday, April 14, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
இந்த பிரச்சனை வெளியில் தெரியாமல் இருக்க மறைப்பதற்கு பிரபல டிவி நிறுவனங்களுக்கு தலா 5,000 ரூபாயும் மளிகை பொருளும் கொடுக்கப்பட்டதாம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல் பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி பல்வேறு மாவட்டங்களிலும் திருச்சியிலும் தஞ்சையிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது
இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 50 லட்ச ரூபாய் கொரோனா நிதி கொடுத்தனர்
மேலும் இவர்கள் தங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தங்களின் தங்கியுள்ள வீட்டில் முன்பு 500க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அதன் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய அரசு மாநில அரசு தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இலவச பொருட்கள் நாங்கள் தருகிறோம் என்று மக்களை கூட்டி தொற்று பரவ சதித்திட்டம் செய்து வருகிறார்களா?
என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது .
அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் இதுபோன்ற செயல்கள் அரசுக்கு எதிராகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் ,
இவர்கள் மீது காவல்துறை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது தான் ஒரு கேள்விக்குறியாக சமூக ஆர்வலர்கள் இடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)
இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
On Tuesday, April 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கோவிட் -19
ஐ அடுத்து, மாநில அளவிலான வங்கிக் குழு மற்றும் ரிசர்வ் வங்கி இந்தியாவின் கன்வீனர் ஆகியோரின் வேறு சில பரிந்துரைகளைத் தவிர்த்து, வங்கியின் வேலை நேரங்களைக் குறைக்குமாறு அனைத்து இந்திய வங்கி அதிகாரி கூட்டமைப்பு கோரியுள்ளது.
மாநில அளவிலான வங்கிக் குழு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கன்வீனருக்கு 5 பிற பரிந்துரைகளைத் தவிர்த்து காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படிவம்.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமரன் ஒரு கடிதத்தில், வங்கியின் உறுப்பினர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே மாதிரியாக மாற்றப்பட வேண்டும் என்றும், 5 சுற்றளவில் அமைந்துள்ள நகர்ப்புற மற்றும் அரை நகர மையங்களில் உள்ள கிளைகளில் ஊழியர்களை சுழற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிளைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் மற்றும் நிர்வாக ஊழியர்களிடமிருந்தும் பின்புற அலுவலகங்களிலும் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்பட முடியும், என்று அவர் பரிந்துரைத்தார்.
நிர்வாக ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்த ஆலோசனை, அடிப்படை வங்கி சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்கையில், வங்கியாளர்கள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கும், என்றார்
TRANSLATION IN ENGLISH
Banker's want working hrs staff strength to be reduced
In the wake of the Covid 19 Crisis,the all India National ized bank officers federation has requested that working hours of banks be reduced apart from making a few other recommendatioconvener of the state level banking committee and the Reserve Bank of India
From 10am to 2pm apart from five other recommendations to the convener of the State Level Banking committee and the Reserve bank of india.
The general Secretary of the federation G.V. Manimaran in a letter urged that working hours of the member bank s be made uniform from 10am to 2pm and that staff be rotated at branches by drawing a roster,by clubbing branches in urban and semi urban center s located within a radius of 5km. The banks can cut down on the number of branches and operate with limited staff at administrative and back - end offices, he suggested.
He also suggested that employee s into administrative duty be allowed to work from home. The suggestion s while ensuring that basic banking services are available for customer s, will also reduce the risk of bankers being infected by Covid -19 , he said

Monday, April 13, 2020
On Monday, April 13, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
மணப்பாறையில்
மதுவை தரையில் ஊற்றுவது போல் நாடகமாடி
ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் ஊற்றி புதருக்குள் மறைத்த காவலர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில்களை திறந்து மதுவை கீழே ஊற்றி விட்டனர். ஆனால் அந்த பணிகள் எல்லாம் முடித்து சென்று விட்ட பின்னர் அங்குள்ள புதர் போன்ற பகுதியில் சில மதுபாட்டில்கள் அப்படியே ஒரு சிறிய சாக்கில் இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலிலும் முழுவதுமாக மதுவை நிரப்பி புதருக்குள் மறைத்தும் சாக்குப் பைகளில் முழு பாட்டிலை வைத்து இருந்தது தெரியவந்தது
பின்னர் இதுதொடர்பாக தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று அதை காட்சிகளாக பதிவு செய்வது பற்றி தகவல் அறிந்த போலீசார் மீண்டும் வந்து அந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது அந்த மதுபாட்டில்களை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றதாக கூறினர். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முழுவதுமாக மது நிரப்பப்ட்டது எப்படி என்று போலீசாரிடம் கேட்ட போது அதற்கான பதிலை தர மழுப்பி விட்டனர்.
இதனால் ஒதுக்கி பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களின் ரகசியத்தை அறிய காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.
இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல்
அவரது வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் (மயிர புடுங்கி வந்தீங்களா) என்று
திட்டி விரட்டி உள்ளார் ஆகையால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தொட்டியத்தில் 144 தடை உத்தரவினால் வாழை தோப்பில் அழுகி வீணாகும் வாழை பழங்கள் -
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி கரையோர பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால் வாழைதார்கள் தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும் வைட்டமின் சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வீரமஞ்சன்பட்டி வனப் பகுதியை ஆள் நடமாட்டம் குறித்து
டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுதல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில்
ஒரு சிலர் அரசு உத்தரவை மதிக்காமல் வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள துறையூர் வனசரக பகுதிக்கு உட்பட்ட வீரமஞ்சம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.
இதற்கு சிலர் அப்பகுதியில் சிகரெட் புகைத்து அப்படியே விட்டுச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வன பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்து டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் முசிறி காவல் சரக டிஎஸ்பி தலைமையில் வனபகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது. அரசின் உத்தரவை மீறி வன பகுதியில் யாரேனும் சுற்றி வருவது டிரோன் கேமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

முசிறியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் என்.சி.சி மாணவர்கள் -சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறியில் 144 தடை உத்தரவில் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவியாக முசிறி அரசுக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் களமிறங்கி உள்ள சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் முசிறி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் சீருடைஅணிந்து உழவர்சந்தை, முசிறி கைகாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினர். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், சமூகஇடைவெளியை பின்பற்றுமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பலரும் உயிர்பயத்தில் உறைந்துள்ள நிலையில் என்.சி.சி மாணவர்கள் சமூகநல ஆர்வத்துடன் பணியாற்றியது சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...