Tuesday, May 08, 2018

On Tuesday, May 08, 2018 by Tamilnewstv   
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி
லாரிகளுக்கு  ஜீன் 1 முதல்    தடை விதித்ததை எதிர்த்து கூட்டம்

ஸ்மார்ட் சிட்டிக்கு பாரபரியமிக்க காந்தி மார்க்கெட் கையகபடுத்த படும்
என்ற மாவட்ட நிற்வாகத்தின் அறிக்கை
கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க விண்ணப்பம் விநோகித்து வியாபாரிகளை குழப்புகிறார் மாவட்ட ஆட்சியர் என்றும்
மேலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் சம்மந்தமாக பொதுக்குழு கூட்டம் இன்று 8-5-2018 மாலை 6 மணிக்கு சந்தனமஹாலில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட  வணிகர் சங்க ,செயலாளர்.கமலக்கண்ணன்
தலைவர். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கூறுகையில்

 காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் வகையில் ஜீன் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடைவித்துள்ள மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜீன் 1 முதல் 4ஆயிரம் காந்தி மார்க்கெட்  வியபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 இந்நிகழ்ச்சியில் ஏராளமான காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
On Tuesday, May 08, 2018 by Tamilnewstv in ,    
மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மற்றும் கட்சியினர், மேலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் அளித்து மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்த்து வருகிறது. இதனை கண்டித்து திருச்சியில் 14 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்த 

 விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை சிந்தாமணி அண்ணா சிலை அருகே கூட்டுக் குழு தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியத்தை உடனே அமைக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி வரும்  15ம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை கொள்ளும் போராட்டத்தில் ஈடுப்படுவது, தமிழகத்தில் காவிரி விவசாய பாசன பகுதியை வேளான் மண்டல மாக அறிவிக்க வேண்டும் உட்டட பல்வேறு  தீர்மானம் நிறைவேற்றினர்.

பேட்டி: செல்லமுத்து தலைவர்

Sunday, May 06, 2018

திருச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா மற்றும் மே தின விழா விடுதலை சிறுத்தை கட்சியின் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும்பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
அதில் கலந்து கொண்டு பேசிய எழுச்சி தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் அம்பேத்கர் புகழை தற்போது பிரதமாராக இருக்கக்கூடிய மோடியே புகழ்துள்ளர் என்றும் பிரதமராக நான் அமர்துள்ளேன் என்றால் அதற்கு அம்பேத்கர்தான் காரணம் என்று பிரதமர் மோடி கூறியதை எழுச்சித்தமிழர்விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் கூறினார்
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர் தலைவர் (ளஉரர) தலைமை தாங்கினார்.விஜயபாலு பொதுச்செயலாளர் (டீர்நுடுடுகு)வரவேற்புரையாற்றினார். 
முன்னிலை சிவகுமார்தலைவர்(டுடுகு) சந்திரசேகர்பொதுச்செயலாளர்(டீP.னுச.யுநுரு)சிவகுமார்பி.இ (மகாபோதிபௌத்தசங்கம்)முருகன்பொதுச்செயலாளார்(ளுஊருரு) குணசேகரன்பொருளாளர்(டீP.னுச.யுநுரு) சிவானந்தன்மாவட்ட செயலாளர்(ஆஆவு)  
ஜெகதீசன்தலைவர்(டீP.னுச.யுநுரு)சந்திரமோகன்காப்பாளர்(ளுஊருரு) கணபதி(மா.து.தலைவர்அ.ஊ.ஐ.பேரவை) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
மாநில நிர்வாகிகள் எ ம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அரசு மாநில துணை செயலாளர் (இ.சி.எ.பா) பிரபாகரன் மாநில துணைச்செயலாளர்(தொ.வி.மு) மகளிர் அணி சார்பில் சுஜா அருள் மாநில துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம்
மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் மேற்கு மாவட்ட செயலாளர் நீலவாணன்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்தங்கதுரை பெரம்பலூர் நடாளுமன்ற செயலாளர் தமிழாதன் 
மண்டல செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டீர்நுடுடுகு நிர்வாகிகள் ளுஊருரு நிர்வாகிகள் டுஊகுஃடுடுகு  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் மற்றும் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்றது

On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா மற்றும் மே தின விழா விடுதலை சிறுத்தை கட்சியின் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும்பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
அதில் கலந்து கொண்டு பேசிய எழுச்சி தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் அம்பேத்கர் புகழை தற்போது பிரதமாராக இருக்கக்கூடிய மோடியே புகழ்துள்ளர் என்றும் பிரதமராக நான் அமர்துள்ளேன் என்றால் அதற்கு அம்பேத்கர்தான் காரணம் என்று பிரதமர் மோடி கூறியதை எழுச்சித்தமிழர்விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் கூறினார்
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர் தலைவர் (ளஉரர) தலைமை தாங்கினார்.விஜயபாலு பொதுச்செயலாளர் (டீர்நுடுடுகு)வரவேற்புரையாற்றினார். 
முன்னிலை சிவகுமார்தலைவர்(டுடுகு) சந்திரசேகர்பொதுச்செயலாளர்(டீP.னுச.யுநுரு)சிவகுமார்பி.இ (மகாபோதிபௌத்தசங்கம்)முருகன்பொதுச்செயலாளார்(ளுஊருரு) குணசேகரன்பொருளாளர்(டீP.னுச.யுநுரு) சிவானந்தன்மாவட்ட செயலாளர்(ஆஆவு)  
ஜெகதீசன்தலைவர்(டீP.னுச.யுநுரு)சந்திரமோகன்காப்பாளர்(ளுஊருரு) கணபதி(மா.து.தலைவர்அ.ஊ.ஐ.பேரவை) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
மாநில நிர்வாகிகள் எ ம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் ääஅரசு மாநில துணை செயலாளர் (இ.சி.எ.பா) பிரபாகரன் மாநில துணைச்செயலாளர்(தொ.வி.மு) மகளிர் அணி சார்பில் சுஜா அருள் மாநில துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம்
மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் மேற்கு மாவட்ட செயலாளர் நீலவாணன்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்தங்கதுரை பெரம்பலூர் நடாளுமன்ற செயலாளர் தமிழாதன் 
மண்டல செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டீர்நுடுடுகு நிர்வாகிகள்ääளுஊருரு நிர்வாகிகள் டுஊகுஃடுடுகு  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்தங்கதுரைääபெரம்பலூர் நடாளுமன்ற செயலாளர் தமிழாதன்
மண்டல செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டீர்நுடுடுகு நிர்வாகிகள்ääளுஊருரு நிர்வாகிகள் டுஊகுஃடுடுகு  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் மற்றும் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்றது
On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி 05.05.18

இன்று நீட் தேர்வு நடப்பதையடுத்து தமிழகம் முழுவதும் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 82 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 170 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் தேர்வு எழுத முடியும்.

 திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வானது 12 மையங்களில் இன்று நடைபெறுகிறது. இதில் 9420 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது நாம் நிற்கும் பகுதியான திருச்சி காஜா நகர் சமது பள்ளியில் 1200 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினர் 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், 2 வது பிரிவினர் 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் தேர்வு எழுதும் அறைக்கு வர வேண்டும் என நீட் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காணப்பட்ட கெடுபிடி காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவிகள் முன்னெச்சரிக்கையாக காது களில் தோடு அணியாமலும், Free hair என்று சொல்லக்கூடிய வகையிலும் வந்திருந்தனர். கூடுதலான மாணவிகள் துப்பட்டாக் கூட அணியவில்லை மேலும் மாணவிகள் கொலுசு அணிந்து வருவதற்கும் தடை என்பதால், கொலுசு அணிந்து வந்த மாணவிகள் அவசர அவசர மாக கொலுசுகளை கழட்டி பெற்றோரிடம் வழங்கினர்.

புகைப்படம் இரண்டு எடுத்து வர வேண்டும். எனக் கூறப்பட்டுள்ள நிலையல் ஒரு சில மாணவர்கள் ஒரு புகைப்படம் மட்டுமே எடுத்த வந்தனர் அவர்களுக்கு உடனடியாக இலவசமாக புகைப்படம் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயலூர் அமிர்தா வித்யாலயா 540 தேர்வர்களும்,

வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி கமலா நிகேதன் மான்டிசோரி பள்ளி 840 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி பேட்டை அருகில் உள்ள எண்:1 கேந்திரவித்யாலயா 600 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண்:2 கேந்திரவித்யாலயாவில் 1200 தேர்வர்களும்,

 தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா 480 தேர்வர்களும்,

காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி காஜா நகர், சமத் மேல்நிலைப்பள்ளி 1200 தேர்வர்களும்,

 பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி 1440 தேர்வர்களும்,

ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஸ்  வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளி 720 தேர்வர்களும்,

திருச்சி சென்னை ரிங் ரோடு ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி 600 தேர்வர்களும்,

 திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா 480 தேர்வர்களும் என

 மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9420 மாணவ, மாணவியர்கள், 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.

இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.

மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.

Monday, April 30, 2018

On Monday, April 30, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால்  அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக  கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்

மேலும் சென்னை செலக்ஸ் சார்பாக,இதனால் வரை 11 ஆண்டுகள் நடை பெற்ற கண்  சிகிச்சை முகாமில் 4250 ற்கும் மேற்பட்டோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூல மாக சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, April 29, 2018

On Sunday, April 29, 2018 by Tamilnewstv   
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட  மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீரங்கம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற ரெங்கநாத ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது என்பது பெருமை சேர்க்கிறது கும்பாபிஷேகம் என்றால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உற்சவம் ஆகும் அதேபோன்று மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓமம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் காளியம்மன் அருள் பெற்றனர் இந்த தளம் ஸ்ரீரங்கத்தில் பெருமை சேர்க்கக்கூடிய தலமாக மக்கள் கருதுகின்றனர்

 இத்தலத்தில் பூஜைகள் செய்வதன் மூலம் பக்தர்களின் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகா காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக மகா காளியம்மன் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் முன்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் ஓம கலசங்களை கும்பாபிஷேகத்திற்கு எடுத்துச் சென்று மேலே காணும் கும்பத்திற்கு அபிஷேக நீர் ஊற்றப்படுகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவர்களுடைய குறைகள் தீர்ந்து நம்மை காணப்படுவதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது